5 ஏக்கரில்1200-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் : இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு – சிறப்பு கட்டுரை!
5 ஏக்கர் நிலத்தில் 1200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை ஒரே நேரத்தில் விதைத்து வெற்றிகரமாக சாகுபடி செய்திருக்கும் காரைக்காலைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவருக்கு பாராட்டுக்கள் ...



















