காரைக்காலில் ஆயுதபூஜை கொண்டாட்டம் - அணிவகுத்த RX-100 வாகனங்கள்!
Sep 12, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காரைக்காலில் ஆயுதபூஜை கொண்டாட்டம் – அணிவகுத்த RX-100 வாகனங்கள்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 06:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியின் காரைக்காலில் ஆயுதபூஜையையொட்டி நடைபெற்ற இருசக்கர வாகன அணிவகுப்பை பலரும் கண்டு ரசித்தனர்.

காரைக்காலில் ஆயுதபூஜையையொட்டி ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட RX-100 வாகனங்களுக்கு பூஜையிடப்பட்டன. பின்னர் தங்களது விண்டேஜ் கனவு வாகனமான RX100-ல் முகப்பு விளக்குகளை எரிய விட்டு இளைஞர்கள் ஊர்வலமாக சென்றனர்.

காரைக்கால் பள்ளிவாசல் வீதி, பாரதியார் சாலை, கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய இடங்கள் வழியே இந்த வாகன ஊர்வலம் நடைபெற்றது. 90’ஸ் கிட்ஸ்களின் கனவு வாகனமான யமஹா ஆர்.எக்ஸ்.100 அதன் தனித்துவமான சைலென்சர் சவுண்ட் மற்றும் வேகத்துக்கு பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: KARAIKALtwo-wheeler paradeAyuda Puja.RX-100 vehicles
Share
Tweet
SendShare
Previous Post

100-வது ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் – வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் என பிரதமர் மோடி புகழாரம்!

Next Post

சென்னை தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஆயுத பூஜை கிப்ட் – 28 கார்கள், 29 இரு சக்கர வாகனங்களை பரிசாக வழங்கி சர்ப்ரைஸ் அளித்த உரிமையாளர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies