சென்னை தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஆயுத பூஜை கிப்ட் - 28 கார்கள், 29 இரு சக்கர வாகனங்களை பரிசாக வழங்கி சர்ப்ரைஸ் அளித்த உரிமையாளர்!
Sep 18, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஆயுத பூஜை கிப்ட் – 28 கார்கள், 29 இரு சக்கர வாகனங்களை பரிசாக வழங்கி சர்ப்ரைஸ் அளித்த உரிமையாளர்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆயுத பூஜையையொட்டி சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, உரிமையாளர் கார் மற்றும் பைக்குகளை பரிசளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செம்மஞ்சேரி மற்றும் நாவலூரில் TEAM DETAILING SOLUTIONS என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் சார்பில் ஈஞ்சம்பாக்கத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. அப்போது நிறுவனத்தில் நீண்ட காலமாக சிறப்பாக பணியாற்றிய 28 ஊழியர்களுக்கு காரும், 29 ஊழியர்களுக்கு பைக்கையும் நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் கண்ணன் பரிசாக வழங்கினார்.

அப்போது  உரிமையாளர் பேசியதாவது :

கடந்த 2005 ம் ஆண்டு 4 நபர்கள் மூலம் தொடங்கப்பட்ட நிறுவனம் தற்பொழுது 180 ஊழியர்கள் பணிபுரியும் வகையில் செம்மஞ்சேரி மற்றும் நாவலூர் ஆகிய பகுதிகளில் இரண்டு நிறுவனங்களாக வளர்ந்துள்ளது.

கடந்த 10 வருடங்களாக எனது நிறுவனத்திற்காக அயராமல் உழைத்து வரும் ஊழியர்களுக்கு கார், 7 வருடங்களுக்கு மேலாக உழைத்து வரும் ஊழியர்களுக்கு பைக் ஆகியவற்றை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

கடந்த பல வருடங்களாக ஊழியர்களுக்கு பரிசு வழங்கி வருவதாகவும், இது தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறினார். கார் இல்லாதவர்களுக்கு இந்த பரிசு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறிய அவர்,  சுமார் 3.5 கோடி மதிப்புடைய பரிசுகளை வழங்கியதாகவும் கூறினார். தாம்  கார் வாங்கிய போது இருந்த சந்தோஷத்தை பிறருக்கு கொடுக்கும்போது அதிக சந்தோஷமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

 

Share
Tweet
SendShare
Previous Post

காரைக்காலில் ஆயுதபூஜை கொண்டாட்டம் – அணிவகுத்த RX-100 வாகனங்கள்!

Next Post

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி பெருந்திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies