காஸாவில் ஹமாஸ் கட்டமைப்பு முற்றிலும் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் தகவல்!
காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. ஆகவே, ஹமாஸ் தீவிரவாதிகள் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா ...