Madurai - Tamil Janam TV

Tag: Madurai

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் விவரங்கள் இல்லை : ஆர்.டி.ஐ. அம்பலம்!

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் பதிவேடுகளில் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் ஆர்.டி.ஐ. மூலம் ...

பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்!

தமிழகத்திற்கு எதிராக எந்த திட்டத்தையும்  பிரதமர் மோடி கொண்டு வர மாட்டார் என  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலூர் அருகே அரிட்டாபட்டியில் செயல்படுத்தப்படவிருந்த ...

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தெப்பத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா கொண்டாடப்படுவது ...

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!

தை அமாவாசையை முன்னிட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில்   தங்களது முன்னோர்களுக்காக பொதுமகக்ள் தர்ப்பணம் கொடுத்தனர். மதுரை  வைகை ஆற்றங்கரையில் சிம்மக்கல் பகுதியில் ஏராளமான ...

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மதுரை அ.வல்லாளப்பட்டி மக்களை சந்திக்கிறார் – அண்ணாமலை தகவல்!

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மதுரை அ.வல்லாளப்பட்டி வர உள்ளதாக  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

மதுரை மாநகராட்சியில் 50டன் நெகிழி குப்பைகள் : ஆர்.டி.ஐ தகவல்!

மதுரை மாநகராட்சியில் ஒரு மாதத்தில் 25 ஆயிரத்து 500 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாகவும், அதில் 10 சதவீதம் நெகிழி குப்பைகள் இருப்பதாகவும் ஆர்.டி.ஐயில் தகவல் வெளியாகியுள்ளது. வைகை ...

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து அண்ணாமலையின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி – டிடிவி தினகரன் பாராட்டு!

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாலையின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நமது ...

முதலமைச்சர் நிகழ்ச்சி : பொதுமக்களை அழைத்துவந்த அரசு பேருந்து விபத்தில் சிக்கியது!

மதுரை அரிட்டாபட்டியில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு பொதுமக்களை அழைத்துவந்த அரசு பேருந்து பள்ளத்தில் சிக்கியது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்தான நிலையில், முதலமைச்சர் ...

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து – ஊர் திரும்பிய விவசாய பிரதிநிதிகளுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த பிறகு மதுரை திரும்பிய விவசாய குழுவினருக்கு கிராம மக்கள் மற்றும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு ...

டங்ஸ்டன் திட்டமும், ரத்து அறிவிப்பும் – சிறப்பு தொகுப்பு!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ...

டங்ஸ்டன் திட்டம் ரத்து : கடந்து வந்த பாதை!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ...

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு!

நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் ...

மதுரையில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!

மதுரையில் அனுமதி இல்லாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனிம வளங்களை ...

மலைபோல் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள் : நோய் பரவும் அபாயம்!

மதுரை மாட்டுத்தாவணி தற்காலிக காய்கறி சந்தையில் மலைபோல் குவிந்துள்ள கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி அருகே தற்காலிக ...

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என மத்திய அமைச்சர் உறுதி : விவசாயிகள் குழு

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக  தமிழக விவசாயிகள் குழு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அரிட்டாபட்டி மற்றும் அதனை ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் யாருக்கு செல்லும்? – அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ...

மதுரையில் குழந்தைக்கு பெயர் வைத்து மாமன் முறை மோதிரம் அணிவித்த அண்ணாமலை!

மதுரையில் பாஜக நிர்வாகியின் குழந்தைக்கு பெயர் வைத்து, மாமன் முறைக்கான மோதிரத்தை அணிவித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மதுரை வந்த பாஜக மாநில ...

சிறப்பாக செயல்படும் தமிழக ஆளுநரை ஏன் மாற்ற வேண்டும்?- அண்ணாமலை கேள்வி!

2026-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகியின் இல்லத்திருமண நிகழ்வில் பங்கேற்ற பின் ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதலிடம் பெற்ற பாகுபலி காளைக்கு உற்சாக வரவேற்பு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற பாகுபலி காளைக்கு, சொந்த ஊரான சேலம் அயோத்தியபட்டினத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற மதுரை ...

அரசியல் தலையீடு, டோக்கன் குளறுபடி : அலங்கோலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – சிறப்பு தொகுப்பு!

அரசியல் தலையீடுகளாலும், டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அலங்கோலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் தனித்தன்மையை ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மீண்டும் சர்ச்சை!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில்,  ஒரே வீரர் இரண்டு போட்டியில் பங்கேற்றதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மதுரையில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ...

சீறி வரும் காளை! : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

சீறி வரும் காளைகளுடன் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு ...

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்க – பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு பேச்சு!

மதுரையில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை ...

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவு கைவிடப்படும் – விரைவில் அறிவிப்பு வரும் என அண்ணாமலை உறுதி!

பொங்கல் பண்டிகைக்கு பிறகு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை உறுதி ...

Page 3 of 8 1 2 3 4 8