Madurai - Tamil Janam TV

Tag: Madurai

வைகை ஆறு மதுரையின் அடையாளமா? குப்பைத்தொட்டியா? – சிறப்பு தொகுப்பு!

மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழும் வைகையாறு, தற்போது அறிவிக்கப்படாத குப்பை தொட்டியாக மாறி வருகிறது. இதுகுறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம். குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், ...

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் திமுக அனுமதி கோரியது – அண்ணாமலை

மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் திமுக அனுமதி கோரியதாக  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ...

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 2 ஆயிரத்து 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ...

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதை முதல்வர் மறைத்தது ஏன்? இபிஎஸ் கேள்வி!

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டுவிட்டு தற்போது அதனை ரத்து செய்யக்கோரி நாடகமாடுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் ...

மதுரையில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் படுகாயம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

மதுரையில் காவல்துறையினர் தாக்கியதால் படுகாயம் அடைந்த  இளைஞர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊமச்சிகுளத்தை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்ற இளைஞர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து ...

காதலிக்க மறுத்த பெண் – சரமாரியாக தாக்கிய இளைஞர்!

மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஒத்தக்கடையில் உள்ள ஜெராக்ஸ் கடையில்  பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். ...

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்ற சின்ன உடைப்பு கிராம மக்கள்!

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த சின்ன உடைப்பு கிராம மக்கள், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை ...

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் – போராட்டத்தை தொடர்வதாக கிராம மக்கள் அறிவிப்பு!

மதுரை சின்ன உடைப்பு கிராம மக்கள் நிலத்தை காலிசெய்ய ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், போராட்டத்தை தொடர்வதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மதுரை விமான ...

மதுரை டி.கல்லுப்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

மதுரை டி.கல்லுப்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் சப்பர திருவிழாவில் லட்சக்கணக்கானேர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். மதுரை டி. கல்லுப்பட்டியை சுற்றியுள்ள ஏழு கிராமத்தினர் ...

மதுரை முல்லை நகர் குடியுருப்புவாசிகளை காலி செய்ய அவசரப்படுத்தக் கூடாது – ராம சீனிவாசன் வலியுறுத்தல்!

மதுரை முல்லை நகரில் வசிப்பவர்களை வீட்டை காலி செய்யுமாறு அவசரப்படுத்தக் கூடாது என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் அரசை வலியுறுத்தியுள்ளார். மதுரை வடக்கு ...

மதுரை திருமங்கலத்தில் பலகார கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்!

பணத் தகராறில் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகாரக் கடையை திமுக கவுன்சிலர் சூறையாடிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் ...

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் காலமானார்!

பிரபல எழுத்தாளரும் ஆன்மீக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தராஜன் மதுரையில் காலமானார். மதுரை டிவிஎஸ் நகரில்வசித்து வந்த இந்திரா சௌந்தராஜன், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை ...

மதுரையில் தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் பைக் – சேதம் அடைந்த இருசக்கர வாகனம்!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. இ-பைக் அறிமுக நாட்களில் இருந்தே, பல்வேறு பகுதிகளில்தீப்பற்றி எரியும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ...

தீபாவளிக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் – வெறிச்சோடி காணப்படும் சென்னை சாலைகள்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையில் சாதாரன நாட்களில் காமராஜர் சாலை, அண்ணா ...

தீபாவளி பண்டிகை – இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. விழுப்புரத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஆடு மட்டுமின்றி கோழி, மீன் ...

நடிகர் விஜய் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது : ரஜினிகாந்த் பேட்டி!

விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ...

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய ...

தீபாவளி பண்டிகை – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தீபாவளி பண்டிகையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரசித்திப் பெற்ற வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலை முதலே கோயிலில் ...

களைகட்டும் தீபாவளி பண்டிகை – புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து உற்சாகம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் வசிக்கும் மக்கள் அதிகாலை முதலே தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை ...

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் – கோயில் நிர்வாகம் வேண்டுகோள்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே வசிக்கும்  பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் ...

மதுரை ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் – சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்பு!

மதுரையிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் தீபாவளி கொண்டாடினார். மதுரை உயர்நீதிமன்ற கிளை அருகே ரோஜாவனம் என்ற ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. உயர்நீதிமன்ற ...

தேவர் ஜெயந்தி – மதுரையில் ஊர்வலமாக சென்ற தவெக தொண்டர்களின் வாகனங்கள் பறிமுதல்!

மதுரையில் தேவர் ஜெயந்தியை ஒட்டி ஊர்வலமாக சென்ற தவெக தொண்டர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். முத்துராமலிங்க தேவரின் 62வது குருபூஜை தினத்தை ஒட்டி கோரிப்பாளையத்தில் உள்ள ...

போலி ஆவணங்கள் மூலம் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர முயற்சி – மாணவர் கைது!

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்காக போலி ஆவணங்கள் வழங்கிய மாணவர் கைது செய்யப்பட்டார். மதுரையில் போதிய கட்டட வசதி இல்லாததால் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ...

பெட்ரோல் நிரப்பியவுடன் பழுதடைந்து நின்ற வாகனங்கள் – பங்க் ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்!

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்பிய 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதடைந்து நின்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மதுரை செல்லும் சாலையில் ...

Page 5 of 8 1 4 5 6 8