minister l murugan - Tamil Janam TV

Tag: minister l murugan

தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்தும் புதிய கல்விக்கொள்கை – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்ற ‘புதிய கல்விக் கொள்கையை’ ஏற்படுத்திக் கொடுத்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதவில், உலகம் முழுவதும்  ...

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல எல்.முருகனுக்கு அனுமதி மறுத்தது ஏன்? – டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்!

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அனுமதி மறுத்தது ஏன்? என டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

வீரம், துணிச்சல், வலிமையின் முன்மாதிரியாக திகழ்ந்தவர் சத்ரபதி சிவாஜி – எல்.முருகன் புகழாரம்!

வீரம், துணிச்சல் மற்றும் வலிமையின் முன்மாதிரியான சத்ரபதி சிவாஜி மகாராஜை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

ஏழை மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்கக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூன்றாவது மொழியைக் கற்கும் உரிமை இருக்கும்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் மறுப்பது நவீன தீண்டாமை என ...

காசி தமிழ் சங்கமம் 3.0 – பிரதமருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி!

காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ந்திட வழிவகுத்து, அதற்கான வாழ்த்துச் செய்தியுடன் ஊக்கமளித்துள்ள பிரதமர் மோடிக்கு  தமிழ் மக்கள் சார்பாக  நன்றி தெரிவித்து கொள்வதாக மத்திய அமைச்சர் ...

டெல்லியில் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியை பார்வைவிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!

டெல்லி பாரத் மண்டபத்தில்  நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியை மத்திய அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  இந்தியாவின் துடிப்பான ஜவுளி பாரம்பரியத்தையும் ...

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீது தாக்குதல் – எல்.முருகன் கண்டனம்!

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீதான தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  அவர் விடுத்துள்ள பதிவில், ‘சமூகநீதிப் பாதுகாவலன்’ என்ற வார்த்தை ஜாலங்களோடு ...

சமூகத்தை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் வானொலி – எல்.முருகன்

சமூகத்தை ஒன்றிணைப்பதில் வானொலி முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,  சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வழிமுறையாக ...

சுதந்திர இயக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு ஆற்றிய சுவாமி தயானந்த சரஸ்வதி – எல்.முருகன் புகழாரம்!

 சுவாமி தயானந்த சரஸ்வதி  சுதந்திர இயக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு ஆற்றியதாய மத்திய அமைச்சர்  எல்.முருகன் புகழாரம் சூடடியுள்ளார். மகரிஷி சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த நாள் தொடர்பாக ...

பண்டிட் தீனதயாள் உபாத்தியாவின் தியாகங்களை போற்றி நினைவு கூர்வோம் – எல்.முருகன்

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் தியாகங்களை போற்றி நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர்  எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமூகவியலாளர், ...

புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதல்வருடன் எல்.முருகன் சந்திப்பு!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமியை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் எல்.முருகன் புதுச்சேரியில் ...

பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு – எல்.முருகன்

மத்திய அரசு பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  டெல்லியில் வரலாற்று சிறப்பு மிக்க ...

உழவர் பெருமக்களின் நலனுக்கு போராடியவர் நாராயணசாமி நாயுடு – எல்.முருகன் புகழாரம்!

உழவர் பெருமக்களின் நலனுக்கு போராடியவர் நாராயணசாமி நாயுடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தை நிறுவியவருமான ஐயா ...

ஏடிஜிபி கல்பனா நாயக் விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் தொடர்பாக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்  எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம்!

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. ...

காந்தியின் பாதையை பின்பற்றி வளர்ந்த பாரதத்தை கட்டியெழுப்ப உறுதி எடுப்போம் – எல்.முருகன்

மகாத்மா காந்தியின் பாதையைப் பின்பற்றி வளர்ந்த பாரதத்தை கட்டியெழுப்ப உறுதி எடுப்போம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ்  தள பதிவில், தேசப்பிதா மகாத்மா ...

7-வது முறையாக திமுக ஆட்சியா? – முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக எல்.முருகன் விமர்சனம்!

தமிழகத்தில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது பகல் கனவு என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய ...

தேசிய பெண் குழந்தைகள் தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சமுதாயத்தில் பெண்களுக்கான சம உரிமையை மேம்படுத்துவதை ...

மதுரை டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

மதுரை டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

மக்களிடம் பிரிவினையை தூண்டும் நவாஸ்கனி எம்.பி – எல்.முருகன் கண்டனம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவம் உண்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

ஜார்கண்டில் தொழில் பயிற்சி நிறுவனத்தை பார்வையிட்ட எல்.முருகன்!

ஜார்கண்ட் சென்றுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் ஜகன்னாத்பூர் தொழில் பயிற்சி நிறுவனத்தை பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "  ஜகன்னாத்பூருக்கு தொழில் பயிற்சி ...

தேசத்தின் விடுதலைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய திருப்பூர் குமரன் தியாகத்தை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

தேசத்தின் விடுதலைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய திருப்பூர் குமரன் தியாகத்தை போற்றுவோம்  என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ...

அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன்!

அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் நடைபெற்ற மரக்கன்று  நடும் விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "புகழ்பெற்ற கவிஞரும் சுற்றுச்சூழல் ...

சென்னையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ...

Page 4 of 9 1 3 4 5 9