கேமராவுக்கு முன்னும் பின்னும் வெவ்வேறு நாடகம் போடும் திமுக - எல்.முருகன் விமர்சனம்!
Oct 5, 2026, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேமராவுக்கு முன்னும் பின்னும் வெவ்வேறு நாடகம் போடும் திமுக – எல்.முருகன் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 12, 2025, 06:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மீண்டும் மீண்டும் ஒரே பொய்யைக் கூறி தமிழக மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக எம்.பி.க்கள் பற்றி தர்மேந்திர பிரதான் கூறியதை ஒட்டுமொத்த தமிழர்கள் பற்றி கூறியதாக பொய் பரப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நொடிக்கு நொடி என்ன நிகழ்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தும் பொய் பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் அடிப்படைக் கல்வி மீதான அக்கறையற்ற திமுக அரசு, கேமராவுக்குப் பின்னால் ஒரு நாடகமும், கேமரா முன்பு ஒரு நாடகமும் அரங்கேற்றி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையின் எந்தவொரு இடத்திலும் இந்தி திணிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ள எல்.முருகன், எதன் அடிப்படையில் இந்தி திணிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பொய் கூறுகிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சியும், அதிகாரமும் நிரந்தரமல்ல என்பதை மக்கள் வெகு விரைவில் உணர்த்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Chief Minister Stalinnew education policyHindi is not imposedTamil Nadudharmendra pradhandmk mpminister l murugan
Share
Tweet
SendShare
Previous Post

புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ் மொழி கல்வி சரிவை சந்தித்து வருகிறது – தர்மேந்திர பிரதான்

Next Post

தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறியவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கும் திமுகவினர் – நிர்மலா சீதாராமன் விமர்சனம்!

Related News

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மருத்துவர்களின் சேவை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும் – எல்.முருகன்

தேசத்திற்கு சிறந்த தலைவராக கிடைத்த பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies