minister l murugan - Tamil Janam TV

Tag: minister l murugan

விவசாய பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்த பிரதமர் – எல்.முருகன் பேச்சு!

விவசாயம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் ...

தீமையை அழித்து நன்மையை விதைக்கின்ற சூரசம்ஹார நிகழ்வில் கந்தனை வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

சூரசம்ஹார நிகழ்வில் கந்தனை வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி..! தமிழ்க் கடவுள் ...

சி.வி. ராமனின் அறிவியலுக்கான பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

சி.வி. ராமனின் அறிவியலுக்கான பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பழம்பெரும் இந்திய இயற்பியலாளர் சிவி ராமனின் பிறந்தநாளை ...

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய ...

தூய்மை இந்தியா திட்டம் – போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்பு!

தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நாடு முழுவதும் 11.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ...

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக சர்வதேச கருத்தரங்கு – அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக சர்வதேச கருத்தரங்கில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இன்று, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் ...

முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவரது ...

குடிமகன்களிடம் விடுதலை தாக்கத்தை விதைத்து சென்ற மருதுபாண்டிய சகோதரர்கள் – எல்.முருகன் புகழாரம்!

ஒவ்வொரு குடிமகனிடத்திலும் வீரம் மற்றும் விடுதலை தாக்கத்தை மருதுபாண்டிய சகோதரர்கள் விதைத்து சென்றதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் முதல் சுதந்திரப் ...

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் எஃப்.எம். தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ...

தேச சேவைக்காக தங்களை அர்ப்பணிக்கும் துணிச்சல் மிக்க காவலர்களுக்கு வீர வணக்கம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தேச சேவைக்காக தங்களை அர்ப்பணிக்கும் துணிச்சல் மிக்க காவலர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், காவல்துறை நினைவேந்தல் தினத்தில், கடமையின் போது ...

அருந்ததியின இடஒதுக்கீடு தொடர்பாக ஆற்றிய பணி மக்களுக்கு தெரியும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

ஆர்.எஸ்.எஸ்.காரன் என்பதில் பெருமை கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : திருமாவளவன் நான் ஆர்எஸ்எஸ் காரன் ...

சமூக நீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக நீதியை பற்றி பேச அருகதை கிடையாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ...

ஆட்டோ ஓட்டுநர் சங்க ஆயுத பூஜை விழா – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற பாஜக அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுநர்களின் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக ...

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் ஆளுநரை தொடர்புபடுத்துவது முறையல்ல – மத்திய அமைச்சர் எல்.முருகன்

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை திசை திருப்பவே ஆளுநர் விவகாரத்தை திமுக-வினர் கையில் எடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ...

மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

தமிழ் மொழிக்கு கண்ணதாசன் ஆற்றிய அரும்பணியை நினைவு கூர்வோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழ் மொழிக்கு கண்ணதாசன் ஆற்றிய அரும்பணியை நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவத்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தமிழ் மொழியின் தன்னிகரில்லா ...

தூக்கு கயிற்றை முத்தமிட்டு தமிழர்களின் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் – எல்.முருகன் புகழாரம்!

தூக்கு கயிற்றை முத்தமிட்டு தமிழர்களின் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  "இந்திய சுதந்திரப் ...

ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் திமுக கூட்டணி கட்சிகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

ரயில் விபத்தில் திட்டமிட்டு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிரான கருத்தை பரப்புவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஆழமாக வேர் பதித்து ஆர்.எஸ்.எஸ் செய்து வரும் பணிகள் அளப்பரியது – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஆழமாக வேர் பதித்து ஆர்.எஸ்.எஸ் செய்து வரும் பணிகள் அளப்பரியது என மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து ...

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்திய அரசின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றினால் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வீரத்தாய் குயிலியின் 244 -வது நினைவு தினத்தையொட்டி ...

வீரத்தாய் குயிலியின் தியாகங்களை போற்றி வணங்கிடுவோம் – எல்.முருகன்

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி வீரத்தாய் குயிலியின் தியாகங்களை போற்றி வணங்கிடுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி வீரத்தாய் குயிலி ...

எல்லையோர கிராமங்களில் 4,406 கோடி மதிப்பில் சாலைப்பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

ராஜஸ்தான், பீகார் எல்லையோர கிராமங்களில் 4 ஆயிரத்து 406 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப் பணி மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு மத்திய அமைச்சர் எல். முருகன் ...

இம்மானுவேல் சேகரன் தியாகங்களை வணங்கி வீர வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

இம்மானுவேல் சேகரன்தியாகங்களை வணங்கி வீர வணக்கம் செலுத்துவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது : இந்தியாவின் சுதந்திரத்திற்கு இளம் ...

திருப்பூர் அருகே ஶ்ரீகுமரன் குழுமத்தின் புதிய கடை திறப்பு விழா – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியில், ஶ்ரீகுமரன் குழுமத்தின் புதிய கடை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார் . இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், திருப்பூர் ...

Page 6 of 8 1 5 6 7 8