MK Stalin - Tamil Janam TV

Tag: MK Stalin

SIR-ஐ காப்பாற்றியது யார்? – இபிஎஸ்

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR எதற்காக Ruled-out செய்யப்பட்டான்? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...

இளவரசருக்காக மதுரையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்குழு : எல். முருகன் விமர்சனம்!

சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச தகுதியற்றவர்கள் திமுகவினர் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை அதிமுக- பாஜக கூட்டணி பெறும் என்று மத்திய அமைச்சர் எல். ...

தீய சக்திகளின் உருவம் தான் திராவிடியன் ஸ்டாக் : எச்.ராஜா விமர்சனம்!

மனிதாபிமானமற்ற தீய சக்திகளின் மொத்த உருவம் தான் திராவிடியன் ஸ்டாக் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் "பரமசிவன் பாத்திமா" திரைப்படத்தை பார்த்த ...

ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அரசுப் பணிகளில் பணியமர்த்தும் விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், TNPCB-இன் தேர்வுகளுக்கு திறமையான விண்ணப்பதாரர்கள் இல்லை என்றும் இளைஞர்களுக்கு அனுபவம் இல்லை என்றும் கூறி அவர்களுக்கு ...

நள்ளிரவில் சென்று பந்தல்குடி கால்வாயை பார்வையிடும் நாடகம் யாரை ஏமாற்ற முதல்வரே? – அண்ணாமலை கேள்வி!

நான்கு ஆண்டுகளாகவே பந்தல்குடி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர், நள்ளிரவில் சென்று பார்வை இடும் நாடகம் யாரை ஏமாற்ற என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

மக்கள் விரோத திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மக்களுக்கு  விரோதமான திமுக  தோற்கடிக்கப்பட வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களுக்கு அவர்  அளித்த பேட்டியில், ...

முதலமைச்சர் ரோடு ஷோவிற்கு அமைக் கப்பட்ட தடுப்புகள் : வாகன ஓட்டிகள் வேதனை!

மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ரோடு ஷோவிற்காக சாலைகளில் அமைக்கப்பட்ட தடுப்புகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மதுரையில் திமுக பொதுக் கூட்டத்திற்காக வருகை தரும் முதலமைச்சர் ...

மதுரையில் முதலமைச்சர் ரோடு ஷோவிற்காக அவசர அவசரமாக நடைபெறும் சாலை பணிகள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மதுரையில் முதலமைச்சர் ரோடு ஷோவிற்காக அவசர அவசரமாக சாலை பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரையில் வரும் ஞாயிறன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ...

முதல்வர் துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தைப் பழுது பார்க்க வேண்டிய நேரமிது – நயினார் நாகேந்திரன்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதுடன், மேலும் ஒரு சிறுமி கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளதாக ...

தெய்வச்செயலை ஏன் பாதுகாக்கிறது திமுக?- இபிஎஸ் கேள்வி!

அரக்கோணம் மாணவி பாலியல் வழக்கில் திமுக பிரமுகரான தெய்வச்செயலைக் காக்கத் துடிப்பது ஏன் எனவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் கேள்விகள் ஓயாது என்றும் ...

தென் மாவட்ட மக்களுக்கு திமுக அரசு சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தென் மாவட்ட மக்களுக்குச் சீராகக் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திருநெல்வேலி, ...

புலம்பித் தள்ளுகிறார் ஸ்டாலின் – இபிஎஸ் விமர்சனம்!

3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக நாடகம் நடத்திவிட்டு, இப்போது சென்றது ஏன்? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி ...

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணித்து வருவது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதியின் ஆர்வமின்மை குறித்தும் அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் ...

சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!

கிராமங்களில் உள்ள ஓலைக் குடிசைகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

திமுக என்றாலே ஊழல் : எச். ராஜா விமர்சனம்!

திமுக என்றாலே ஊழல் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக என்றால் ஊழல் ...

முதலமைச்சர் ஸ்டாலின் நவீன வெண்குடை வேந்தராக உருவெடுத்துள்ளார் : ஜெயக்குமார் விமர்சனம்!

ஊழலில் சிக்கி உள்ள உதயநிதியைக் காப்பாற்றுவதற்காகத் தன்மானத்தை விட்டு டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் அவர் அளித்த பேட்டியில், ஊழலில் சிக்கிய ...

மத்திய அரசோடு இணக்கமான உறவு : தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பெற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மத்திய அரசோடு இணக்கமான உறவு வைத்துக்கொண்டு தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பெற வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழர் ...

ED பெயரை கேட்டாலே திமுகவினருக்கு தூக்கம் வருவதில்லை : நயினார் நாகேந்திரன்

தேர்தலின்போது திமுக செலவழிக்கும் பணத்திற்கான கொள்ளை இடமாக டாஸ்மாக் உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்றபாஜக ஊடகப்பிரிவு ...

முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா? எங்களுக்கு கிடையாதா? – கொந்தளித்த பொதுமக்கள்!

சென்னையில் முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காகப் போக்குவரத்தை போலீசார் நீண்ட நேரம் நிறுத்தி வைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா..? எங்களுக்கு இல்லையா..?  எனச் சரமாரியாகக் ...

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கச் செல்வதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது இளம்பெண் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

ED ரெய்டால் முதலமைச்சருக்கு பயம் : இபிஎஸ்

அதிமுகவினர் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக நடைபெறும் அமலாக்கத்துறை ...

இனி கருணாநிதி குடும்பத்தில் சினிமா போன்ற சில்லரை வியாபாரங்கள் கிடையாது – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

கருணாநிதி குடும்பத்தில் இனி சினிமாத்துறை போன்ற சில்லரை வியாபாரங்கள் கிடையாது எனவும், ராக்கெட் விடுவது போன்ற மொத்த வியாபாரமே நடைபெறும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். ...

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி கிடைக்க அப்போதைய அதிமுக அரசுதான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பொள்ளாச்சி பாலியல் ...

Page 12 of 21 1 11 12 13 21