புலம்பித் தள்ளுகிறார் ஸ்டாலின் - இபிஎஸ் விமர்சனம்!
Jul 27, 2026, 04:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புலம்பித் தள்ளுகிறார் ஸ்டாலின் – இபிஎஸ் விமர்சனம்!

Murugesan M by Murugesan M
May 26, 2025, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக நாடகம் நடத்திவிட்டு, இப்போது சென்றது ஏன்? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ஏதோ டெல்லிக்குப் போய் தமிழ்நாட்டிற்கான நிதியாகப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை  கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே? என முதலமைச்சருக்குக் கேள்வி எழுப்பிய அவர், நிதிகளையும், அவர்களுக்குத் துணையான தம்பிகளையும் காப்பற்றிவிடலாம் என்ற ஆசையில் தானே டெல்லி சென்றீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் ஊழலுக்கான தண்டனையிலிருந்து யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் வீட்டுத் தம்பி ஆவதற்கு முன் ரத்தீஷுக்கு என்ன சொத்து இருந்தது என்பது குறித்துப் பேசத் தயாரா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

பின்னால் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் மிஷன் சக்சஸ் என்ற முதல்வரின் கூவலுக்குப் பின்னால், மிஷன் ஃபெயிலியரான கண்ணீர் நன்றாகப் புரிவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

Tags: இபிஎஸ் விமர்சனம்ஸ்டாலின்MK StalinStalin laments - EPS criticism!
ShareTweetSendShare
Previous Post

அரியலூர் : சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் நிகழ்ச்சி!

Next Post

விழுப்புரம் : காயமடைந்த புள்ளி மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மதுப்பிரியர்கள்!

Related News

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies