இனி கருணாநிதி குடும்பத்தில் சினிமா போன்ற சில்லரை வியாபாரங்கள் கிடையாது - ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!
Oct 26, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி கருணாநிதி குடும்பத்தில் சினிமா போன்ற சில்லரை வியாபாரங்கள் கிடையாது – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 16, 2025, 08:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கருணாநிதி குடும்பத்தில் இனி சினிமாத்துறை போன்ற சில்லரை வியாபாரங்கள் கிடையாது எனவும், ராக்கெட் விடுவது போன்ற மொத்த வியாபாரமே நடைபெறும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம், மாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கலைத்துறை ரியல் எஸ்டேட் துறை என எல்லா துறையிலும் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவித்தார்.  தற்போது வான் ஸ்பேஸ் என விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் கம்பெனி ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டசபையிலே தமிழ்நாடு அரசு வான்வழிக் கொள்கையை வெளியிடுகிறோம் என்று திடீரென அறிவித்தார்கள்.  முதல்வர் ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையோடு  செயல்படுகிறார் என மகிழ்ச்சி அடைந்தோம், ஆனால் பின்னர் தான் தெரிந்தது அனைத்தும் போலி என எனறும் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

 

Tags: rocket launching.DMKMK StalinFormer Minister R.P. UdayakumarKarunanidhi familycinema industry
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் மாமூல் தர மறுத்ததால் கடையை சூறையாடிய திமுக பெண் கவுன்சிலர் – பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!

Next Post

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies