மனித சமுதாயத்தின் நலனுக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது : ஜிதேந்திர சிங்!
மனிதர்களின் நலனுக்காக மட்டுமே விண்வெளி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் ...