சர்வதேச விண்வெளி நிலையம் : மேலும் 4 வீரர்களை அனுப்பிய நாசா!
Sep 4, 2026, 11:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையம் : மேலும் 4 வீரர்களை அனுப்பிய நாசா!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 03:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

க்ரூ-8 திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேலும் 4 விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது நாசா.

நாசா க்ரூ-8 திட்டத்தில் ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்களை டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள் லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A-ல் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

க்ரூ-8 திட்டத்தின் மூலம் நாசாவின் மேத்யூ டொமினிக், மைக்கேல் பாராட், ஜீனெட் எப்ஸ் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகியோர் விண்வெளி மையத்திற்கு சென்றனர்.

இது அவர்களின் வழக்கமான பயணம் மட்டுமல்லாமல் அவர்கள் 200-க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்த உள்ளனர் என்றும் நாசா கூறியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் விண்வெளி பற்றிய மனித புரிதலை மேம்படுத்த, பூமியில் மீண்டும் நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே உள்ள Expedition 70 மிஷன் வீரர்கள் உள்ளனர். அவர்களுடன் தற்போது இந்த 4 வீரர்கள் சேர்ந்து தற்போது மொத்தமாக விண்வெளி நிலையத்தில் 11 வீரர்கள் உள்ளனர்.

Tags: NASAInternational Space Station: NASA sent 4 more soldiers!
Share
Tweet
SendShare
Previous Post

புதிய அமைச்சர் நியமனம் – குடியரசு தலைவர் ஒப்புதல்!

Next Post

இடியாப்ப சிக்கலில் நடிகர் பிரகாஷ் ராஜ்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies