நாடாளுமன்ற தாக்குதல் தினம் – சம்விதான் சதானில் எல்.முருகன் மலர்தூவி மரியாதை!
கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு புது தில்லியில் உள்ள சம்விதான் சதானில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக ...