டெல்லியில் நாளை உலக முதலீட்டாளர் மாநாடு!
Sep 13, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் நாளை உலக முதலீட்டாளர் மாநாடு!

Murugesan M by Murugesan M
Dec 10, 2023, 12:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக முதலீட்டாளர் மாநாடு டெல்லியில் நாளை தொடங்குகிறது.

27வது உலக முதலீட்டாளர் மாநாடு டெல்லியில் நாளை தொடங்குகிறது. 4 நாட்கள் நடைபெறும் மாநாட்டை தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு  வசதி முகமை,இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் & எக்ஸ்போ சென்டர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக உலக முதலீட்டு மாநாடு நடைபெறுகிறது. 1000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 50 முதலீட்டு ஊக்குவிப்பு முகவர்கள் (IPAs) மற்றும் பல்வேறு பலதரப்பு முகவர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் கீழ், இது மிகப்பெரிய உலக முதலீட்டு மாநாடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வர்த்தகம் மற்றும் முதலீட்டின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.

விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டட் ரியாலிட்டி, இன்டராக்டிவ் டச் ஸ்கிரீன்கள் மற்றும் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் சேவைகள், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளில் இந்தியாவின் சிறந்த சலுகைகளை வெளிப்படுத்தும் அனுபவ இந்திய மையத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

Tags: piyush goyalNew DelhiWorld Investment ConferenceWAIPAindai host
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

Next Post

காங்கிரஸ் ஊழலை பரப்பி வருகிறது! -மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies