pakistan - Tamil Janam TV

Tag: pakistan

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்புக்குப் பாகிஸ்தான், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து நிதிஉதவி வழங்கப்பட்டது, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் ...

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி, சீன அதிபருடனும்,ரஷ்ய அதிபருடனும் நெருக்கமான அன்பை உறுதிப்படுத்திய நிலையில், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ...

சீனாவில் உள்ளாரா அசிம் முனிர்?

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிர், தியான்ஜின் வந்ததாகக் கூறப்படுகிறது. சீன அதிகாரிகள் உடனான ...

ஷெபாஸ் ஷெரீப் முன்பே பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

வெளிப்படையாகத் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாட்டை எப்படி ஏற்க முடியும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், ஷெபாஸ் ஷெரீப் முன்பே பாகிஸ்தானைப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ...

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது – ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் ...

ஆப்கானிஸ்தான் மீது பாக். வான்வழி தாக்குதல் – 3 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லையான நங்கர்ஹாரின் ஷின்வார் மாவட்டத்தின் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ...

3 நாடுகளை புரட்டிப்போட்ட வெள்ளப் பேரழிவு : வருங்கால பாதிப்புகளை தடுக்கும் தீர்வு என்ன?

இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் கனமழை மற்றும் மேக வெடிப்பு உள்ளிட்டவைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவு பெரும் சேதங்களை விளைவித்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத இந்த ...

இந்தியா – பாகிஸ்தான் போரை தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் – ட்ரம்ப் பேட்டி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ...

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

ஜம்முவில் உள்ள தாவி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தானுக்கு இந்தியா முன்கூட்டியே தெரிவித்ததாக அதிகாரப் பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி ...

பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம் – வணிகம், நிதி சேவை பாதிப்பு!

பாகிஸ்தானில் இணைய சேவை முடங்கியதால் வணிகங்கள், நிதி சேவைகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் ...

பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கிய வெள்ள மீட்புப் பணி!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கனமழையால் நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ள மீட்புப் பணி மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமையன்று பாகிஸ்தானின் வடக்கு மாவட்டங்களில் வெள்ளம் ...

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியது. பாகிஸ்தான் கடற்படை வலிமையை மேம்படுத்த 8 ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க சீனா ...

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகர் வடிவேலுவின் நாச்சியப்பன் பாத்திரக்கடை காமெடியை அனைவரும் அறிந்திருப்போம்... அதற்கு இணையான ஒரு காமெடியை தான் நடத்தியிருக்கிறார் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் . ...

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

ஆந்திர மாநிலம் தர்மவரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். சத்யசாய் மாவட்டத்தில் உள்ள தர்மவரம் நகரில் வசித்து ...

ஆபரேஷன் ‘பனியன் உல் மர்சூஸ் : பாகிஸ்தான் வீரர்கள் 155 பேர் உயிரிழப்பு!

இந்தியாவுக்கு எதிரான ஆபரேஷன் 'பனியன் -உல்- மர்சூஸ் நடவடிக்கையில் பாகிஸ்தான் வீரர்கள் 155 பேர் உயிரிழந்தது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் ...

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பஹஹத் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பஹஹத், ...

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்த தொடங்கியபோது இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட, தாம் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். ...

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பாரத சுதந்திரத்துக்கு முதல்நாள், ஆட்சி அதிகார மாற்றத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.  சுதந்திரக்  கொண்டாட்ட உற்சாகத்தில் மக்கள் திளைத்திருந்தாலும், கொல்கத்தாவில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் நின்றபாடில்லை. அது பற்றிய ...

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ...

போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை – பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் மறுப்பு!

பாகிஸ்தானின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் உட்பட ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது  முழு சுதந்திரம் – உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது  முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸில் உரையாற்றிய அவர், ஏப்ரல் ...

பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழக மருத்துவர் – சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்!

பஹல்காம் தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன், நல்ல முறையில் சிகிச்சை முடிந்து சொந்த ஊர் திரும்பினார். ஜம்மு-காஷ்மீரின் ...

பாக். தீவிரவாதிகள் ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்? – அமித் ஷா கேள்வி!

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம், யாரை பாதுகாக்க விரும்புகிறார்? என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ...

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை – மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் இன்று விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் இன்று மாநிலங்களவையில் விளக்கமளிக்கவுள்ளனர். இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து, ...

Page 2 of 22 1 2 3 22