மணிப்பூர் விவகாரம் எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கடும் அமளி- இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், மணிப்பூர் விவகாரம் காரணமாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இன்றும் மக்களவை, மாநிலங்களவை முடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் தரப்பில் “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ...