pm modi news - Tamil Janam TV

Tag: pm modi news

அமெரிக்காவில் ராஜ மரியாதை : நவீன மாளிகையில் மோடி தங்கவைக்கப்பட்டது ஏன்?

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியமான தலைவர்கள் மட்டுமே தங்கும் பிளேர் மாளிகையில் மோடி தங்க வைக்கப்பட்டுள்ளார். ...

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை : பிரதமர் மோடி

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி ...

ராகுல்காந்திக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் தலைவர்கள்!- பிரதமர் மோடி

ராகுல்காந்திக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பாகிஸ்தான் தலைவர்கள் ஆதரவளிப்பது மிகத் தீவிரமான விஷயமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபானக் கொள்கை வழக்கில், ஜாமின் ...

6 கட்டத் தேர்தலிலேயே பெரும்பான்மை பெற்றுவிட்டோம்!- பிரதமர் மோடி

வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளில் ஐந்து ...

ராகுல் பேச்சை கேட்டு சிரிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்! – பிரதமர் மோடி

காங்கிரஸ் நாட்டை தனது சொத்தாகக் கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பக்சரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற ...

வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இண்டியா கூட்டணி! – பிரதமர் மோடி விமர்சனம்

சர்வதேச அரங்கில் நாட்டின் பலத்தை முன்னிறுத்தும் பிரதமர் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்லிபுத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ...

ஊழல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவர்! – பிரதமர் மோடி

ஊழல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவர்கள் என பிரதமர் மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஊழல்வாதிகளை ...

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி! – பிரதமர் மோடி

காங்கிரசுக்கு ஏழைகளின் சொத்துக்கள் மற்றும் இடஒதுக்கீட்டை பறிப்பதை தவிர வேறு எதையும் சிந்திக்க தெரியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ...

பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்? : பிரதமர் மோடி பதில்!

பிரதமரான பின் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், குஜராத் முதல்வராக இருந்தபோது ...

ஓபிசி இடஒதுக்கீடு பறிப்பால் பிற்படுத்தப்பட்டோர் பாதிப்பு! – பிரதமர் மோடி

கர்நாடகாவில் ஒரே இரவில் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமிகளுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்புரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ...

ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் : பிரதமர் மோடி அழைப்பு!

அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், நாடாளுமன்ற தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ...

காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது!- பிரதமர் நரேந்திர மோடி

மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும், அந்தக் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒடிசா ...

இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி : பிரதமர் மோடி

இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மத ...

இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை ஏற்க மாட்டேன்: பிரதமர் மோடி

"அதானி மற்றும் அம்பானியிடம் காங்கிரசார் தேர்தலுக்கு பணம் பெற்றுள்ளார்களோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் கரீம்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ...

பொய் மூட்டைகளை தூக்கிக் கொண்டு வருபவர்களை விரட்டி அடியுங்கள்! – பிரதமர் மோடி

"கடந்த 10 ஆண்டு கால ஆட்சிபோல், மீண்டும் நேர்மையான ஆட்சியைக் கொடுப்போம்" என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் இட்டவா மாவட்டத்தில் புந்தேல்கண்ட் ...