ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி
ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, ...