ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் : பிரதமர் மோடி!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் : பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
May 29, 2024, 06:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல் நிலை மோசமடைந்து வருவது குறித்து ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா பாலசோரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

ஏழை மாநிலமான ஒடிசாவை முதலில் காங்கிரஸ் தலைவர்கள் கொள்ளையடித்ததாகவும், கடந்த கடந்த 25 ஆண்டுகளாக பிஜூ ஜனதா தளம் கொள்ளையடித்து வருவதாகவும் கூறினார்.

ஒடிசா முதல்வரால் தனியாக எந்த பணிகளையும் தற்போது செய்ய முடியாது என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அவரின் உடல்நிலை மோசமடைந்ததன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்குமோ என்ற கவலையை மக்கள் எழுப்புவதாக தெரிவித்த மோடி, ஜூன் 10-ம் தேதி பாஜக ஆட்சி அமைக்கும் போது, முதல்வரின் உடல்நிலை குறித்து சிறப்புக் குழு விசாரணை நடத்தும் என்றும் பிரதமர் கூறினார்.

370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை ஜம்மு காஷ்மீர் மக்கள் திருவிழா போல் கொண்டாடுவதாகவும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம் 500 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவுக்கு வந்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: pm modi latest speechpm modi live todaypm modi speechpm modi speech todaypm narendra modi speechpm modi speech livenarendra modi youtubemodi livepm narendra modi livemodi speech todaypm modi livepm modi speech latestPM Modipm modi live speech todaypm of indiaNarendra Modipm narendra modi today liveBJP will form government in Odisha: PM Modi!Modimodi news livepm narendra modi speech livemodi speechpm narendra modi live todaypm narendra modipm modi today live
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அரசின் திட்டங்களை மம்தா செயல்படுத்தவில்லை! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Next Post

நெருப்புடன் விளையாடும் நேட்டா உறுப்பு நாடுகள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies