மத்திய அரசின் திட்டங்களை மம்தா செயல்படுத்தவில்லை! - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களை மம்தா செயல்படுத்தவில்லை! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
May 29, 2024, 06:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊடுருவல்காரர்களின் குடியேற்றத்தை திரிணாமுல் காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பேசியவர்,

வங்காள இளைஞர்களுக்கான வாய்ப்புகளை , ஊடுருவல்காரர்கள் பறித்து வருவதகாக தெரிவித்தார்.

அவர்கள் குடியேற மாநில அரசு அனுமதிப்பதாகவும், இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசியல் ஆதாயத்திற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பான கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் அரசு மத்திய திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தவில்லை என்றும், வங்காளத்தை எதிர் திசையில் கொண்டு செல்வதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

உங்கள் ஒரு வாக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Tags: PM ModiMamata did not implement the plans of the central government! - Accusation of Prime Minister Modi
Share
Tweet
SendShare
Previous Post

பருவநிலையை ஆராயும் செயற்கைகோள்!

Next Post

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் : பிரதமர் மோடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies