PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : சோனியா காந்திக்கு அழைப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா  காந்தி, மன்மோகன்சிங், மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ...

குவைத் புதிய மன்னருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

 குவைத் மன்னராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-சபாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குவைத் மன்னராக இருந்து ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா, உடல்நலக்குறைவால் கடந்த 16 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து குவைத் புதிய மன்னராக அவரது சகோதர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-சபா பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், புதிய மன்னராக பதவியேற்றுள்ள ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ...

ஐ.டி. ரெய்டு அனுப்புவேன்னு பயப்படுறீங்களா? வைரலாகும் பிரதமர் மோடியின் வீடியோ!

விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரையில் கலந்துகொண்டவர்களுடன் உரையாடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வருமான வரித்துறையை அனுப்புவேன்னு பயப்படுறீங்களா என்று சிரித்துக் கொண்டே கேட்ட வீடியோ சமூக ...

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய மதிப்பைப் பெற்றது! – பூபேந்தர் யாதவ்

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகளாவிய மதிப்பைப் பெற்றுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர்  பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். ...

பரிசீலிக்கத் தயார்: அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில்!

காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் கொலைச் சதி விவகாரத்தில், இந்திய அரசு அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு, ஆதாரங்களை கொடுத்தால் பரிசீலிக்கத் தயார் என்று ...

குடியரசுத் துணைத் தலைவருக்கு அவமரியாதை: பிரதமர் மோடி வேதனை!

நாடாளுமன்றத்தில் தனக்கு நேர்ந்த அவமதிப்பு குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் கேட்டறிந்ததோடு, வேதனையும் வருத்தமும் தெரிவித்ததாக குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற ...

பிரதமர் மோடியின் கேரள பயணம் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதாக இருந்த கூட்டம் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனவே, பிரதமரின் பயணமும் தள்ளிப்போகிறது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் ...

இஸ்ரேலில் அமைதியை சீக்கிரம் மீட்டெடுக்க வலியுறுத்திய பிரதமர் மோடி!

இஸ்ரேலின் நெதன்யாகுவிடம் பேசிய பிரதமர் மோடி, ‘அமைதியை சீக்கிரம் மீட்டெடுக்க’ வலியுறுத்தினார். இஸ்ரேலின் தற்போது நிலைமை குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலிய பிரதமர் ...

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1737051169384751107 "கோவா விடுதலை தின நல்வாழ்த்துக்கள். கோவாவை ...

எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைப்பது ஏன்?: பிரதமர் மோடி புதிய தகவல்!

எதிர்கட்சிக் கூட்டணியின் நோக்கம் நமது ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், பா.ஜ.க.வின் நோக்கம் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023! – பிரதமர் மோடி

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் இறுதிச் சுற்று பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் இறுதிச் சுற்றில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் நரேந்திர ...

“மன் கி பாத்”: தகவல்களை பகிர்ந்துகொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு!

"மன் கி பாத்" நிகழ்ச்சி தொடர்பான தங்களது தகவல்களையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த 2014-ம் ...

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ...

வாரணாசியில் ரூ.20,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி அர்ப்பணிப்பு!

வாரணாசியில் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான 37 வளர்ச்சித் திட்டப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்துள்ள ...

140 கோடி மக்களும் உறுதி எடுத்தால் 2047இல் நாட்டின் வளர்ச்சி உறுதி : பிரதமர் மோடி

140 கோடி  மக்களும் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய உறுதி எடுத்தால், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா (விக்சித்) வளர்ச்சியடைந்தது விடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச ...

தமிழில் AI தொழில்நுட்பம் : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

பிரதமர் மோடி முதன்முறையாக  செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை, தமிழ் மொழியில் பயன்படுத்தியதில் மகிழ்ச்சி அடைவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ...

காசி தமிழ்ச் சங்கமம் 2.0 தொடங்கியது: பிரதமர் மோடி, யோகி பங்கேற்பு!

காசி தமிழ்ச் சங்கமம் 2.0 நிகழ்ச்சி கங்கைக் கரைகளில் ஒன்றான நமோ காட்டில் இன்று மாலை தொடங்கியது. நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரேதச ...

ஆம்புலன்சுக்கு வழி விட செய்த பிரதமர் மோடி :  குவியும் பாராட்டுக்கள்!

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வாரணாசி சென்ற பிரதமர் மோடி, தனது கான்வாயை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழி விட செய்தார். அவரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ...

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் துரதிருஷ்டவசமானது: பிரதமர் மோடி!

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிருஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது' என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. ...

சூரத்தின் பெருமைக்கு மேலும் ஒரு வைரம் சேர்க்கப்பட்டுள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்!

சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் புதிய இந்தியாவின் வலிமை மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் என்று ...

ஒற்றுமை மற்றும் நீதியை வலியுறுத்தியவர் குரு தேக் பகதூர்!

 ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் தியாக தினத்தை முன்னிட்டு  பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “தைரியம் ...

உலகின் மிகப்பெரிய வர்த்தக மையம்: குஜராத்தில் பிரதமர் மோடி திறப்பு!

குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் வைரத் ...

மகளிருக்காக பா.ஜ.க. அயராது உழைக்கிறது: பிரதமர் மோடி உருக்கம்!

பெண்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள். அவர்களுக்காக எங்கள் அரசு அயராது உழைக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் திட்டங்களைப் ...

காசி தமிழ் சங்கமம் 2.0 : பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

காசி தமிழ் சங்கமம் 2.0 விழாவை  பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் உறவானது இந்தியாவின் பாரம்பரியமிக்க இரு கலாச்சாரங்களுக்கிடையே ...

Page 36 of 59 1 35 36 37 59