வேலை வழங்குபவர்களாக மாறி வரும் இளைஞர்கள் : பிரதமர் மோடி
Sep 8, 2026, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலை வழங்குபவர்களாக மாறி வரும் இளைஞர்கள் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 08:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய இளைஞர்கள் வேலை தேடுவதற்கு பதிலாக வேலை வழங்குபவர்களாக மாறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஸ்டார்ட் அப் (startup) மெகா கண்காட்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.

விழாவில் பேசிய பிரதமர், இந்திய இளைஞர்களின் திறனை உலகம் வியந்து பார்க்கிறது. அவர்களின் திறன்கள் மற்றும் முயற்சிகளை ஊக்கப்படுத்த முடிவு செய்தோம். அதன் பலன் தற்போது தெரிய தொடங்கியுள்ளது. இந்திய இளைஞர்கள் வேலை வழங்குபவராக மாற ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்தார்.

ஒரு காலத்தில் அரசாங்கத்தின் பிடியில் இருந்த விண்வெளித் துறையில் தற்போது 50க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன. இந்தியா இன்று உலகின் 3வது பெரிய ஸ்டார்ட்அப் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

1.25 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 12  லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன.

நாட்டின் ஸ்டார்ட்அப் இதுவரை 12,000 காப்புரிமைகளை பதிவு செய்துள்ளன. 2047 ஆம்  ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை வரைபடத்தில் நாடு செயல்படும் போது, இந்த ஸ்டார்ட்அப் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக மாறும் என பிரதமர் தெரிவித்தார்.

Tags: PM ModidelhistartupYouth Becoming Employers
Share
Tweet
SendShare
Previous Post

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளை அறுவை சிகிச்சை!

Next Post

தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க வேண்டுமா? கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

Related News

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் ; 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்; விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்பிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

5 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies