ரூ.40,000 கோடி செலவில் ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் பணி : அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!
ரூ.40,000 கோடி செலவில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 550 ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் பணியை பாரத பிரதமர் நரேந்திர அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கயுள்ளார். அம்ரித் ...























