குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 02:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 இராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே தூக்கு பாலத்தை வருகின்ற 28- ஆம் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணிக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி கோவை மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். தமிழகத்தில் பாஜக செல்வாக்கு பெற்ற மாவட்டம் என பெயர் பெற்ற கோவை மாவட்டத்தில் பிரதமரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக இது அமையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி பிரதமர் மோடி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி துறைமுக பள்ளி வளாகத்தில் காலை 11 மணியளவில் பிரதமர் வந்து இறங்குகிறார். பின், அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு செல்கிறார்.

பிரதமர் மோடி தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி வெளித் துறைமுக விரிவாக்கத்திற்கான திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

அதன்பின், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தயார் நிலையில் உள்ளது. பின்னர், 580 கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே தூக்கு பாலத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்து நாட்டுக்காக அர்ப்பணிக்கிறார்.

Tags: PM ModiPM Modi lays foundation stone for Kulasai rocket launch pad!
Share
Tweet
SendShare
Previous Post

சர்வதேச தாய்மொழி தினம் இன்று!

Next Post

உரிமைக்காகப் போராடிய ஆசிரியர்கள் கைது – தி.மு.க அரசு அராஜகம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies