ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜெயந்தியை முன்னிட்டுப் பிரதமர் மோடி மரியாதை!
ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியதுடன், அவரது துணிச்சலையும் இரக்க குணத்தையும் நினைவுகூர்ந்துள்ளார். ஸ்ரீ குரு கோவிந்த் ...























