காலாராம் கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!
Jul 29, 2026, 04:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலாராம் கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலில்  வழிபாடு செய்தார். இதற்குப் பிறகு அவர் ராமாயணத்தின் ‘யுத்த காண்ட’ பகுதியின் பாராயணத்தைக் கேட்டார்.

மகாராஷ்டிராவில் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22-ம் தேதி திறந்து வைக்கிறார். இதற்கு 11 நாட்களுக்கு முன்னதாக, நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். காலாராம் கோவிலில் நடந்த பூஜையின் போது, நரேந்திர மோடி பகவான் ஸ்ரீராமரின் பக்தியில் மூழ்கியிருந்தார்.

கோதாவரி நதிக்கரையில் பஞ்சவடி பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. ராமர் வனவாசத்தின் போது பஞ்சவடியில் நீண்ட காலம் இருந்தார். ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களில் பஞ்சவடிக்கு தனி இடம் உண்டு. ராமாயணத்தின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தன. ராமர், அன்னை சீதா மற்றும் லக்ஷ்மணன் ஆகியோர் பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ள தண்டகாரண்ய வனத்தில் சில ஆண்டுகள் கழித்தனர்.

பஞ்சவடி என்ற பெயருக்கு 5 ஆலமரங்கள் உள்ள பூமி என்று பொருள். இங்கு ராமர் தனது குடிலை அமைத்ததாக புராணம் கூறுகிறது. 5 ஆலமரங்கள் இருப்பது இப்பகுதியை மங்களகரமாக மாற்றியது. பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தின் அற்புதமான சங்கமம் நாசிக்கில் காணப்பட்டது. காளாராம் கோயிலில் ராமாயண இதிகாசக் கதையை பிரதமர் கேட்டார். இதன் போது, ‘யுத் காண்ட்’ பகுதி குறிப்பாக ஓதப்பட்டது.

இந்த பகுதி ராமர் அயோத்திக்கு திரும்பியதை விவரிக்கிறது. இந்நிலையில், மராத்தியில் ‘யுத் காண்ட்’ வழங்கப்பட்டது. இதன் இந்தி பதிப்பை பிரதமர் மோடி கேட்டார். காலாராம் கோவில் வளாகத்தையும் பிரதமர் மோடி சுத்தம் செய்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 45 டன் லட்டு தயாரிப்பு பணி தீவிரம்!

Next Post

இடைக்கால பட்ஜெட்டால் பண வீக்கம் அதிகரிக்காது: ரிசர்வ் வங்கி கவர்னர்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies