அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான வளர்ச்சிக்குப் பணியாற்றுவதே இலக்கு-பிரதமர் மோடி
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஜி20 அமைப்பின் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு ...