PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

கர்நாடக பேருந்து விபத்தில் 17 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா அருகே தனியார் சொகுசுப் பேருந்தும், லாரியும் மோதிய கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து ஷிமோகா நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு ...

இந்தியா எழுதும் NEW WORLD ORDER : விழிபிதுங்கும் அமெரிக்கா – வியப்பில் உலக நாடுகள்!

வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை மற்றும் புவிசார் அரசியல் வியூகம் எனப் பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியா, ஒரு புதிய உலக ஒழுங்கை சத்தமே இல்லாமல் ஏற்படுத்தியுள்ளது. ...

மீண்டும் வர்த்தக பாதையாகிறதா பெட்ரா நகரம்?

ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரை வர்த்தக பாதையை மீண்டும் மாற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதற்கு என்ன காரணம்? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ...

உள்நாட்டு தயாரிப்பான DHRUV-64 CHIPSET அறிமுகம் : ‘இந்தியாவின் தொழில்நுட்ப தன்னிறைவு’ பிரதமர் மோடி பாராட்டு!

ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட DHRUV-64 MICRO PROCESSOR CHIPSET-ஐ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனை இந்தியாவின் தொழில்நுட்ப தன்னிறைவு வளர்ச்சிக்கான முக்கிய ...

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் புதிய உயரங்களை எட்டும் – நிர்மலா சீதாராமன்

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தம் புதிய உயரங்களை எட்டுமென, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கடந்த மார்ச் மாதம் ...

25% கூடுதல் வரியை உடனே நீக்கிவிடுங்கள் – அமெரிக்காவுக்கு ஃபைனல் டீல் வழங்கிய இந்தியா…!

அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் சுங்க வரியை உடனடியாக நீக்க வலியுறுத்தி, அந்நாட்டுக்கு திருத்தப்பட்ட ‘இறுதி’ வர்த்தக ஒப்பந்த முன்மொழிவை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...

குளோபல் சவுத் : இந்தியா – எத்தியோப்பியா மாறும் உலக ஒழுங்கு!

உலக ஒழுங்கு குறிப்பிடத் தக்க மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இந்தியாவுக்கும் எத்தியோப்பாவுக்கும் இடையிலான ஆழமான உறவுகள், சர்வதேச ஒழுங்கை மறுவரை செய்துள்ளன. பிரதமர் மோடியின் எத்தியோப்பிய ...

அசாமில் திறக்கப்பட்ட “BAMBOO ORCHIDS” முனையம் : வட-கிழக்கு விமான சேவைகளுக்கு புதிய அத்தியாயம்!

அசாமில் பிரதமர் மோடி திறந்துவைத்த கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம், வட-கிழக்கு இந்தியாவின் விமான சேவைகளுக்குப் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்த ஒரு ...

மோடி, ராஜ்நாத்தை சிரிக்கவைத்த பிரியங்கா : வேறுபாடுகளை மறந்து சிரிப்பலை ஏற்படுத்திய தேநீர் விருந்து!

கடுமையான வாதங்களும், பரபரப்பான மோதல்களும் நிறைந்த குளிர்கால கூட்டத்தொடரின் முடிவில், மக்களவை சபாநாயகர் ஏற்பாடு செய்த பாரம்பரிய தேநீர் விருந்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே ...

ஊழல், அராஜகத்தால் நிறைந்த திரிணாமுல் காங்கிரஸ் – பிரதமர் மோடி

பீகாரை தொடர்ந்து மேற்கு வங்கமும் காட்டாட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் தேசிய ...

யோகா, ஒட்டுமொத்த உலகிற்கும் ஆரோக்கியம், சமநிலை நல்லிணத்திற்கான பாதையை காட்டியுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

யோகா, ஒட்டுமொத்த உலகிற்கும் ஆரோக்கியம், சமநிலை மற்றும் நல்லிணத்திற்கான பாதையை காட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாரம்பரிய மருத்துவத்திற்கான 2-வது உலகளாவிய உச்சிமாநாட்டின் ...

பிரதமர் மோடியுடன் உரையாட 1.27 கோடி பேர் ஆர்வம்!

பிரதமர் மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 1.27 கோடி பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு குறித்த பயத்தை போக்க, பிரதமர் மோடி பங்கேற்கும் ...

அமெரிக்காவின் அழுத்தத்தை குறைக்கும் ஓமன் ஒப்பந்தம் : புதிய திசையில் பயணிக்கவுள்ள இந்திய ஏற்றுமதி துறைகள்…!

அமெரிக்காவின் அதீத வரிகளால் இந்திய ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓமனுடன் இந்தியா மேற்கொண்டுள்ள CEPA வர்த்தக ஒப்பந்தம், இந்தியப் பொருட்களுக்குப் புதிய சந்தையைத் திறந்துள்ளது. இது ...

பிரதமர் மோடியை புகழ்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் – இருநாடுகள் இடையே புதிய பாதையில் வலுப்பெறும் உறவு!

இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் சமீப காலமாகப் பதற்றமான சூழல் நிலவிவந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரெனப் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருப்பது இரு ...

பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கி கவுரவித்த உலக நாடுகள் பட்டியல்!

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு அவருக்கு அளிக்கப்படும் விருதுகளை, இந்திய மக்களின் சார்பாக அவர் பெற்று வருகிறார். இதுவரை ...

பிரதமர் மோடிக்கு, ஓமன் நாட்டின் மிக உயரிய சிவில் விருது ‘ஆர்டர் ஆஃப் ஓமன்!

பிரதமர் மோடிக்கு, ஓமன் நாட்டின் மிக உயரிய சிவில் விருதான 'ஆர்டர் ஆஃப் ஓமன்' விருது வழங்கப்பட்டது. இந்தியா மற்றும் ஓமன் இடையேயான ராஜதந்திர உறவுகளின் 70 ...

இந்தியாவை ஒருங்கிணைந்த சந்தையாக ஜி.எஸ்.டி மாற்றி உள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவை ஒருங்கிணைந்த சந்தையாக ஜி.எஸ்.டி மாற்றி உள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மஸ்கட்டில் நடைபெற்ற இந்தியா - ஓமன் வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ...

பிரதமர் மோடியை காரில் அழைத்து சென்ற பட்டத்து இளவரசர் : ஜோர்டான் பயணத்தில் கவனம் பெற்ற சுவாரஸ்ய நிகழ்வு…!

ஜோர்டான் பயணத்தின்போது அந்நாட்டு இளவரசர் 2-ம் அப்துல்லா, பிரதமர் மோடிக்காகக் கார் ஓட்டி சென்றது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜோர்டான் இளவரசர் குறித்த செய்தி தொகுப்பு ஒன்றைத் தற்போது காணலாம். இந்தியா - ...

பாகிஸ்தானுடன் இணைந்து சீனா, துருக்கி விஷமத்தனம் – விரைவில் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0?

இரண்டாம் கட்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும், அதற்கு இந்தியா தயாராக வேண்டும் என்றும் Land Warfare Studies மையத்தின் இயக்குனரும் ஓய்வுபெற்ற இந்திய ...

இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டானின் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

முதலீடு செய்பவர்களுக்கு இந்தியா பல வாய்ப்புகளை வழங்குவதாக ஜோர்டானிய முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார். 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா, ...

சிபிஎம் கோட்டையை தகர்த்த பாஜக : தொடர் வெற்றிகளால் பாஜகவினர் உற்சாகம்!

கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜக கணிசமான வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். நடைபெற்று முடிந்த ...

இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் ஓமனுக்கு பயணம் : தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதமர் மோடி!

அடுத்தவாரம் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஓமன் நாட்டுக்குச் செல்கிறார். இந்தப் பயணம் புவிசார் அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. ...

கேரளாவில் முனம்பம் வார்டை கைப்பற்றிய NDA கூட்டணி : வக்ஃபு நில சர்ச்சையால் தடம் மாறிய உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!

கேரளாவில் வக்ஃபு நில விவகாரத்தை மையமாக வைத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், NDA கூட்டணி சர்ச்சைக்குரிய முனம்பம் வார்டில் முக்கிய அரசியல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இது ...

நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு நாள் அனுசரிப்பு : குடியரசுத் துணை தலைவர், பிரதமர் மரியாதை!

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 24-ம் ஆண்டு தினத்தையொட்டி உயிர்நீத்தவர்களுக்கு குடியரசுத் துணை தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது, கடந்த 2001ல் ...

Page 8 of 88 1 7 8 9 88