சீக்கியர்களுக்கு எதிரானவர்கள் காங். உடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
"சீக்கியர்களுக்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்" என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லி துவாரகா தொகுதியில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ...