சீக்கியர்களுக்கு எதிரானவர்கள் காங். உடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்! - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Oct 6, 2026, 07:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீக்கியர்களுக்கு எதிரானவர்கள் காங். உடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
May 23, 2024, 10:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“சீக்கியர்களுக்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்” என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லி துவாரகா தொகுதியில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னாக நடைபெற்ற பிரமாண்ட வாகனப் பேரணியில் மோடி கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

மக்கள் வெள்ளமென திரண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, “காங்கிரஸ் கட்சியால் டெல்லியில் சீக்கிய சகோதர, சகோதரிகள் பட்ட கஷ்டங்களை மறக்க முடியாது” எனவும், “அவர்களது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியவர்களை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது” எனவும் கூறினா.

“இதை எல்லாம் மறந்துவிட்டு, வாக்கு வங்கிக்காக சிலர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்” என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும், ST, SC மற்றும் OBC -களின் இளம் தலைமுறை அழிந்துவிட்டது” என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

Tags: pm modi latest speechpm narendra modi live todaypm modi speechpm modi today livepm narendra modi speechpm modi live todaypmmodipm modi speech todaypm modi interviewmodi newspm narendra modi livemodi livePM Modipm modi livepm modi speech latestNarendra Modimodi ji live todaypm modi latest videoModipm modi live speech todaypm modi rallymodi speechpm narendra modi today livepm modi shortspm narendra modimodi news liveAnti-Sikhs are Congress. They have formed an alliance with! - Accusation of Prime Minister Modi!
Share
Tweet
SendShare
Previous Post

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா ஓய்வு!

Next Post

மாணவர்கள் சித்தமருத்துவத்தின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும்! – ஓமியோபதி துறை ஆணையர்

Related News

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

பைக்ரேஸ் விதிமீறல்; 2,000 பைக்குகளை பறிமுதல் செய்ததாக காவல்துறை தகவல்

டாஸ்மாக் ஊழியர்களை விசாரணையின்றி நீக்க கூடாது; உயர்நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies