ஆளுநர் மாளிகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கத்தை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 6-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது, புதிய பெயர் பலகையை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, வருகின்ற 6ஆம் தேதி திறந்து ...