prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சாயக்கழிவு சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகள் சிறப்பானவை – பிரதமர் மோடி

திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சாயக்கழிவு சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகள் சிறப்பானவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 120 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி ...

யோகா மூலம் ஆரோக்கியம் நிறைந்த உலகம் – பிரதமர் மோடி விருப்பம்!

யோகா வழியே ஒட்டுமொத்த உலகையும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற விரும்புவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 120-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு ...

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியது – பிரதமர் மோடி

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ...

நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் பிரதமர் மோடி – தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, அமைப்பின் நிறுவன தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாராஷ்டிராவில் பல்வேறு ...

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் – ஜப்பானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை ஜப்பான் நிறுவன நிர்வாகிகள் சங்கத்தினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் வேளாண்மை, ...

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா : ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் ...

பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு – முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

இந்திய வந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பில் கேட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ...

பிரதமர் மோடியுடன் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் சந்திப்பு!

அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்ட், பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த துளசி ...

மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி

மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மொரிஷியஸ் நாட்டின் தேசிய விழாவில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் ...

மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

மொரிஷியஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டம் நாளை நடைபெற ...

ஓவியத்தில் கையெழுத்திட்ட பிரதமர் – மோடிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஓவியர்!

குஜராத்தில் தான் வரைந்த ஓவியத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டதால் நெகிழ்ச்சி அடைந்த ஓவியர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். குஜராத் மாநிலம் சூரத் சென்ற பிரதமர் மோடி ...

குஜராத்தில் உணவு பாதுகாப்பு செறிவூட்டல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலத்தில் நடைபெறும் உணவு பாதுகாப்பு செறிவூட்டல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி குஜராத் சென்றார். சூரத் நகரில் நடைபெறும் ...

தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தக்கோலத்தில் மத்திய ...

உலக பொருளாதாரத்தை வழி நடத்தும் இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்!

உலக பொருளாதாரத்தையே இந்தியா வழி நடத்துவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்திச் சேனல் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு ...

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது!

கொரோனா காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாா்படாஸின் ...

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய ...

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொலைதூர மருத்துவ வசதி ...

சென்னை உள்ளிட்ட 5 மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு ...

குஜராத் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் பிரதமர் – மோடி எடுத்த புகைப்படங்கள் வைரல்!

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பிரதமர் மோடி பார்வையிட்டார். குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ...

டெல்லியில் சூஃபி இசை திருவிழா – ரசித்து கேட்ட பிரதமர் மோடி!

டெல்லியில் நடைபெற்ற சூஃபி இசைத் திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்தார். டெல்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும், கலைஞருமான ...

பீகாரில் காட்டாட்சி நடத்தியவர்கள் நமது கலாச்சாரத்தை வெறுப்பது இயல்புதான் – பிரதமர் மோடி

பீகாரில் காட்டாட்சி நடத்தியவர்கள் நமது கலாசாரத்தையும் நம்பிக்கையையும் வெறுப்பது இயல்புதான் என ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார். ...

அசாம் தேயிலை தோட்ட 200-ஆம் ஆண்டு விழா : முரசு கொட்டி பிரதமர் மோடி உற்சாகம்!

அசாமில்  தேயிலை தோட்டம் தொடங்கி 200 ஆண்டுகளானதையொட்டி, கவுஹாத்தியில் நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டம் ...

விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் பிரதமர் மோடிக்கு மத்திய அமைசசர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ...

அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம் – பிரதமர் மோடி உறுதி!

அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்தியப்பிரதேச மாநிலம் சாதர்பூரில் 200 ...

Page 1 of 11 1 2 11