Rajasthan - Tamil Janam TV

Tag: Rajasthan

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஐந்து வயது சிறுவனை 55 மணிநேர போராட்டத்துக்குப் பின் மீட்பு குழுவினர் மீட்ட நிலையில், சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தான். ராஜஸ்தான் ...

எல்லை பாதுகாப்பு படை 60-வது ஆண்டு விழா – அணிவகுப்பை பார்வையிட்டார் உள்துறை அமைச்சசர் அமித ஷா!

எல்லை பாதுகாப்பு படையின் 60வது ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற அணிவகுப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார். எல்லை பாதுகாப்பு படை கடந்த 1965ம் ஆண்டு ...

ராஜஸ்தான் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி சமூக வானொலி – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

ராஜஸ்தான் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி சமூக வானொலியை  மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்! இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், ராஜஸ்தானின் பிரதாப்கரில் ...

பொக்ரானில் நடத்தப்பட்ட VSHORADS ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய VSHORADS ...

நாடு முழுவதும் 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி!

நாடு முழுவதும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் ஆதரவுடன் 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும் என, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் ...

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை – 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. டவுசா மாவட்டம் பாண்டூகி என்ற இடத்தில் 35 அடி ஆழம் ...

ராஜஸ்தான் சார்புஜா நாத் ஜி கோயிலில் ஏகாதசி திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டம் கார்போர் கிராமத்தில் அமைந்துள்ள சார்புஜா நாத் ஜி கோயிலில், ஜல்ஜுலானி ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில், ...

ராஜஸ்தான் நகைக்கடையில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பல்!

ராஜஸ்தான் மாநிலம், பிவாடியில் நகைக்கடையில் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பிவாடி பகுதியில் செயல்பட்டு வரும் நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கி கொண்டிருந்தனர். ...

பள்ளி மாணவிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு : 6 பேருக்கு ஆயுள் தண்டனை!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சுமார் நூறு பள்ளி மாணவிகளை கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அஜ்மீரில் கடந்த 1992-ஆம் ஆண்டில் பள்ளி ...

ராஜஸ்தானில் மின் தூக்கி செயலிழந்து சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட 15 பேர் : ஒருவர் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில் மின் தூக்கி செயலிழந்து சுரங்கத்திற்குள் 15 பேர் சிக்கிக் கொண்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் Jhunjhunu மாவட்டத்திலுள்ள கோலிகன் பகுதியில், ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் ...

கச்சத்தீவில் யாரும் வசிக்கவில்லை என்பதால் தாரை வார்க்கப்பட்டதா ? பிரதமர் மோடி கேள்வி!

கச்சத்தீவில் யாரும் வசிக்கவில்லை என்பதற்காக இலங்கைக்கு தாரை  வார்க்கப்பட்டதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ...

கோவை – ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள ...

“காங்கிரஸ் ஊழல் நிறைந்தது, அதன் ஆட்சியில் இந்தியா முன்னேறத் தவறிவிட்டது” : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கட்சியின் "ஊழல்" ஆட்சியில் இந்தியா தோல்வியடைந்தது, என்றும் தற்போது "நாடு நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி காணொலிக் ...

காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு : ஜெய்ப்பூரில் இன்று தொடக்கம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் காவல் துறை உயரதிகாரிகள் மாநாடு இன்று தொடங்குகிறது. அனைத்து மாநில டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் பங்கேற்கும் காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு ஜெய்பூரில் இன்று தொடங்குகிறது. 3 ...

கர்னி சேனா தலைவர் கொலை: 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி கொலை வழக்கு தொடர்பாக, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 31 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை ...

ராஜஸ்தானில் ‘பாலைவன சூறாவளி 2024’!

ராஜஸ்தானில் 'பாலைவன சூறாவளி 2024' என்கிற பெயரில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே கூட்டு இராணுவப் பயிற்சி, நாளை முதல் நடைபெற உள்ளது. இந்தியாவும், ...

ராஜஸ்தான்: 22 அமைச்சர்கள் பதவியேற்பு!

ராஜஸ்தான் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உட்பட 22 பேர் ராஜஸ்தான் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். ராஜஸ்தான் ...

நாடாளுமன்றத் தேர்தல் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும்!

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய ...

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா பதவியேற்பு!

தனது 56-வது பிறந்தநாளான இன்று, ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ...

ராஜஸ்தான் முதல்வர் இன்று பதவியேற்பு!

ராஜஸ்தான் மாநில முதல்வராக, பா.ஜ.க.வைச் சேர்ந்த பஜன் லால் ஷர்மா இன்று பதவியேற்கிறார். நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய ...

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா தேர்வு!

ராஜஸ்தான் மாநில முதல்வர் யார் என்பதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பஜன்லால் ஷர்மா பா.ஜ.க. முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ராஜஸ்தான் உட்பட 5 மாநிலங்களுக்கு கடந்த ...

ராஜஸ்தான் முதல்வர் யார்? இன்று மாலை தெரியும்!

ராஜஸ்தான் முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக, மத்தியப் பார்வையாளர்கள் தலைமையில் இன்று மாலை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ...

ராஜஸ்தானில் இந்து அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்து ஆதரவு அமைப்பான ஸ்ரீராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோகமெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் ...

ராஜஸ்தான் தேர்தல்: 74.13% வாக்குப்பதிவு!

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் 74% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 ...

Page 2 of 4 1 2 3 4