கோவை - ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!
Apr 29, 2026, 02:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை – ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

வரும் 14-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் கோவையில் இருந்து, அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் கோவை – பஹத்ஹிகோதி சிறப்பு ரயில் (வண்டி எண் – 06181) சனிக்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு பஹத்ஹிகோதி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமார்க்கமாக வரும் 17-ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் பஹத்ஹிகோதி நிலையத்தில் இருந்து, இரவு 7.30 மணிக்கு புறப்படும். பஹத்ஹிகோதி- கோவை விரைவு ரயில் (வண்டி எண் – 06182) புதன்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கூட்டி, காச்சிகுடா, நிஜாமாபாத், பூர்னா, வாசிம், அகோலா, சூரத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: Rajasthancoimbatorespecial train
ShareTweetSendShare
Previous Post

வாழை தோட்டத்தில் ராட்சத முதலை! – பீதியில் பொதுமக்கள்!

Next Post

அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய பந்தில் திணறிய இஷான் கிஷன் – வைரலாகும் வீடியோ!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies