salem - Tamil Janam TV

Tag: salem

ஆத்தூரில் தனியார் பாருக்கு மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ சிறைபிடிப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் பாருக்கு மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவை சிறைபிடித்து மதுபிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயிலடி தெரு பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை, ...

வரத்து குறைவால் பூண்டு விலை உயர்வு – ஒரு கிலோ ரூ.350 வரை விற்பனை!

தமிழகத்தில் வரத்துக் குறைவின் காரணமாக பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் நிலவிய கடும் வெயில், கனமழை போன்ற காரணங்களால் பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் ...

ஈரோடு, சேலம், திருச்சி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

ஈரோடு, சேலம், திருச்சி மாவட்டங்களில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான இந்தியன் பப்ளிக் பள்ளிகள் தமிழகம், ...

ஆத்தூரில் பாதி வழியில் பழுதாகி நின்ற அரசுப்பேருந்து – பயணிகள் அவதி!

சேலம் மாவட்டம், ஆத்தூரில் பாதி வழியில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். கல்லாநத்தம், முட்டல் கிராமங்கள் வழியாக பயணிகளை ஏற்றி சென்ற அரசு ...

சேலம் அருகே சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்தகர் விநாயகர் கோவில் கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்தகர் விநாயகர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. திருமணி முத்தாற்றின் ஓரம் மண்ணுக்குள் புதைந்திருந்த கோவிலை பசுமை தமிழகம் ...

சேலம் அருகே தனியார் பேருந்து, லாரி விபத்து – 20க்கும் மேற்பட்டோர் காயம்!

சேலம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சேலத்தில் இருந்து வலசையூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று தேவாங்கர் காலனி அருகே ...

சேலம் அருகே கட்டடத் தொழிலாளி அடித்துக்கொலை!

சேலம் மாவட்டம், அழகாபுரத்தில் கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டார். அழகாபுரத்தில் உள்ள தனியார் கட்டட நிறுவனத்தில் சதீஷ் மற்றும் சக்திவேல் ஆகிய இருவர் வேலை ...

மேட்டூர் அணை நீர்வரத்து 20,505 கன அடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் காவிரியில்நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக இன்று மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது,. ...

கால்பந்து போட்டியில் சரியாக விளையாடாத மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் அடித்து துன்புறுத்தும் வீடியோ!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கால்பந்து போட்டியில் சரியாக விளையாடாத மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொளத்தூரில் உள்ள தனியார் ...

சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு : பெண் பொறியாளர் கைது!

சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தையை திருடிச் சென்ற பெண் இன்ஜினியரை போலீசார் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெண்ணிலாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேலம் ...

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் : சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு!

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ...

சேலத்தில் இன்று பாஜக சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

சேலத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் ...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.25 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை ...

செல்பி எடு, நிலத்தை ஆட்டையப்போடு!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் என்பது காலத்தால் அழியாத ஒரு பொக்கிஷம். அதை அபகரிக்க ஒரு கும்பல் தீவிரமாக வேலை செய்து வருகிறது என கதறுகிறார்கள் சேலம் மாடர்ன் ...

Page 6 of 6 1 5 6