ஹோர்மூஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து மும்பை வந்த முதல் கப்பல்!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட கப்பல் பாதுகாப்பாக மும்பை வந்தடைந்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான ...























