தூதரகத்தை தாக்கிய ஈரான் - அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!
Sep 12, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூதரகத்தை தாக்கிய ஈரான் – அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Manikandan by Manikandan
Mar 3, 2026, 04:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் தூதரக கட்டடம் சேதமடைந்தது.

ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக அமெரிக்க தளங்கள் மற்றும் தூதரகங்களை குறிவைத்து தகர்த்து வருகிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஈரான் அனுப்பிய நான்கு டிரோன்களில் இரண்டு டிரோன்கள் வீழ்த்தப்பட்டதாகவும், இரண்டு டிரோன்கள் கட்டடத்தை தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் தூதரக கட்டடத்தில் சிறிய அளவில் தீ விபத்தும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த தாக்குதலை தொடர்ந்து, ஜெட்டா, ரியாத் மற்றும் தஹ்ரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்

Tags: saudi arabiaUS Embassyiran attackembassy buildingIranian drone attack
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரி கடற்கரையில் வெகு விமர்சையாக நடைபெற்ற மூர்த்திகளின் தீர்த்தவாரி நிகழ்ச்சி – லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Next Post

ஹார்முஸ் ஜலசந்தி மூடல் எதிரொலி..எண்ணெய் விலை உயரும் அச்சம் – ஆய்வாளர்கள் தகவல்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies