srirangam - Tamil Janam TV

Tag: srirangam

ஸ்ரீரங்கம் ரவுடி அன்புராஜ் கொலை வழக்கு – 6 பேர் கைது!

ஸ்ரீரங்கத்தில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள மூலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்புராஜ். காவல்துறையின் ...

ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை!

ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக ...

கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் – விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் தீர்மானம்!

விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டத்தில், கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ...

அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் 51-வது ஆண்டு தொடக்க விழா!

அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் 51வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது. ABGP அமைப்பு 1974 ஆம் ஆண்டு டெல்லியில் பதிவு செய்து தேசம் முழுவதும் ...

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ...

ஸ்ரீரங்கத்தில் திமுக கொடி கட்டிய காரில் சென்று ஆடு திருடிய சம்பவம் – 3 பேர் கைது!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் திமுக கொடி கட்டிய சொகுசு காரில் வந்து ஆடு திருடிய விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அம்மாமண்டபம் அடுத்த கீதாபுரத்தை ...

காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் : முன்னாள் பிரதமர் தேவகவுடா நம்பிக்கை!

காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் முன்னாள் ...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

ஆடிப்பெருக்கை ஒட்டி திருச்சி ஸ்ரீரங்கம்  அம்மா மண்டபம் படித்துறையில், ஏராளமானோர் பூஜை செய்து வழிபட்டனர். காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆண்டுதோரும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது ...

22 தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் : ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தார் மோடி!

ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தம் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடிய பின் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். வட இந்தியாவில் அமைந்துள்ள ...

ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி : உற்சாக வரவேற்பு!

ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த ...

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமான , ...

ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறையை  கண்டித்துப் போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

கோவிந்தா என்று இறை நாமம் சொன்னவர் மீது தாக்குதல் நடத்துவதா? என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

பெருமைமிகு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் திருக்கோவில்!

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில், 108 வைணவ திவ்வியதேச ஸ்தலங்களில் முதன்மையானது. 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 58 சன்னதிகள் என ...