அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் 51-வது ஆண்டு தொடக்க விழா!
Sep 14, 2026, 12:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் 51-வது ஆண்டு தொடக்க விழா!

Murugesan M by Murugesan M
Nov 11, 2024, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் 51வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது.

ABGP அமைப்பு 1974 ஆம் ஆண்டு டெல்லியில் பதிவு செய்து தேசம் முழுவதும் 850 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளைக் கடந்து 51 ஆம் ஆண்டில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளது.

ABGP தென் தமிழகம் சார்பாக  51 வது ஆண்டு துவக்க விழாவானது  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ABGP அகில பாரத இணை செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன் , ABGP தென் பாரத அமைப்பு செயலாளர் M.N. சுந்தர் மற்றும் தமிழக பாஜக  பொதுச் செயலாளர் பேராசிரியர்  இராம ஸ்ரீநிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ABGP அமைப்பு தமிழகத்தில் செய்துள்ள சாதனைகள் குறித்து கண்காட்சி இடம்பெற்றிருந்தது.

Tags: srirangamtrichyabgpAkila Bharat Grahak PanchayatABGP South Tamil Nadu
Share
Tweet
SendShare
Previous Post

கடலூர் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Next Post

கனடாவில் இந்துக்கள் தாக்கப்பட்ட விவகாரம் – காலிஸ்தான் இயக்க ஒருங்கிணைப்பாளர் கைது!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies