supreme court - Tamil Janam TV

Tag: supreme court

குற்ற வழக்குகளில் சிக்குவோர் வீடுகள் இடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அக்டோபர் 1-ஆம் தேதி வரை ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் நாட்டில் எந்தவொரு பகுதியிலும் கட்டடங்களை இடிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் ...

குழந்தைகள் முறையான கல்வி பெற பொருத்தமற்ற இடங்களாகவே மதரஸாக்கள் உள்ளன – தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்!

உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியச் சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த புதன்கிழமை ...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி மதுபான கொள்கை விவகாரம் தொடர்பான சிபிஐ வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பெண் மருத்துவர் பாலியல் கொலையைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொல்கத்தா ஆர்ஜி கர் ...

அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆசிரியர் பணியிட விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் ...

குற்றம்சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா? காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டுகள் எழும் போது வீடு, ...

நீட் மறு தோ்வு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்!

நீட் மறு தோ்வு நடத்தக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், அந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு மே ...

செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்தவர்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் போக்குவரத்து ...

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிஆர்எஸ் நிர்வாகி கவிதாவுக்கு ஜாமீன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகி கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கவிதாவை சிபிஐ ...

மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தும் விவகாரம் ; வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்!

மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு மீதான நடவடிக்கையை உச்சநீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் உத்தரவை ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம்

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. ...

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு செல்லும்! – உச்சநீதிமன்றம்

பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கக்கூடாது என, கடந்த 2005-ம் ...

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் காவல்துறையினர் பற்றி அவதூறாக பேசியதாக ...

நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியாகிவிட்டதால், அதை ரத்து செய்ய கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக ...

நீட் தேர்வு OMR தாள் நகல் வழங்கக்கோரும் வழக்கு : தேர்வுகள் முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வு OMR தாள் நகலை தங்களுக்கு வழங்கக்கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு ...

இளநிலை மருத்துவக் கலந்தாய்வுக்கு தடை இல்லை : உச்ச நீதிமன்றம்

இளநிலை மருத்துவக் கலந்தாய்வுக்குத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகவும், வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. எனவே, நீட் மறுதேர்வு நடத்த ...

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின்போது மத்திய ...

நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் பிரபீர் புரக்யஸ்தாவை விடுதலை!

நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் பிரபீர் புரக்யஸ்தாவை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், நியூஸ் க்ளிக் இணையதளத்தின் நிறுவனர் ...

வாரணாசிதொகுதி வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்ககோரிய மனு : உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!

வாரணாசி மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்ககோரி அய்யாக்கண்ணு தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வாரணாசி மக்களவை தொகுதியில் ...

‘3ல் ஒரு பங்கு கட்டாயம் பெண்களுக்கான ஒதுக்கீடு செய்ய வேண்டும்’! – உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் குழுவில், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் ...

சனாதன வழக்கு : அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

அடிப்படை உரிமைகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தற்போது பாதுகாப்புக்கோரி உச்ச நீதிமன்றம் வந்துள்ளீர்களா என அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு ...

2 குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது!

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 1989 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ...

சட்டத்தை மதிக்க வேண்டாமா? – தி.மு.க அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

திமுகவைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயத்த அளவைவிடக் கூடுதலாக மணல் அள்ளி அரசுக்கு பல கோடி ருபாய் இழப்பு ஏற்படுத்தினர். இது ...

அண்ணாமலை மீதான வழக்கு! – உச்ச நீதிமன்றம் அதிரடித் தடை!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்து மதக் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், ...

Page 4 of 7 1 3 4 5 7