tamil janam tv - Tamil Janam TV

Tag: tamil janam tv

அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பம்: காரணம் என்ன?

கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் 19 வயது நிரம்பாத பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. பதின்ம வயது பெண்கள் கர்ப்பமடைய என்ன காரணம் என்பது குறித்த ...

ஏடிஜிபியை கொல்ல சதி? : விடை தெரியாத கேள்விகள்!

ஏடிஜிபி கல்பனா நாயக் தன்மீது கொலை முயற்சி நடந்ததாக புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். ஜூலை 29, ...

மாவட்ட செயலாளரை வரவேற்ற தவெக வினர்: விரட்டி அடித்த போலீசாருடன் வாக்குவாதம் செய்த கட்சி நிர்வாகிகள்..!

ராமநாதபுரம் மாவட்ட செயலாளரை வரவேற்ற தவெகவினரை போலீசார் விரட்டியடித்ததால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்விழி ஜெயபாலாவை ...

மதுரையில் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

இந்து முன்னணியின் போராட்ட அறிவிப்பு காரணமாக மதுரையில் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்து முன்னணியினர் நாளை திருப்பரங்குன்றம் கோயில் ...

அமைச்சரின் வருகைக்காக போடப்பட்ட புதிய தார் சாலை!

ஆற்காடு அருகே ஒரு மணி நேர விழாவில் பங்கேற்கும் அமைச்சரின் வருகைக்காக புதிய தார் சாலை போடப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ...

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் குரூஸ்புரம் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன ...

சுப முகூர்த்த தினம் : சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவில்லை – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்!

சுப முகூர்த்த தினத்தையொட்டி தமிழக முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், பல இடங்களில் அலுவலகங்கள் திறக்கப்படவில்லை. அசையா சொத்துக்கள் குறித்த ...

அரசு வழங்கிய நெல் முறையாக முளைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் அருகே அரசு சார்பில் வழங்கிய விதை நெல் முளைக்காமல் போன அவலம். உரிய இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற பயணிகள் ரயில்!

பாம்பன் புதிய ரயில் பாலத்தில், கன்னியாகுமரி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் காலி பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.. பாம்பன் புதிய பாலம் 545 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செங்குத்து ...

அணைப்பாளையம் ஏரியில் குவிந்த பறவைகள்!

ராசிபுரம் அடுத்துள்ள அணைப்பாளையம் ஏரியில் ஆயிரக்கணக்கான பறவைகள் குவிந்துள்ளன. இந்த காட்சி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்டம், அணைப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் ...

டெல்லி : கடும் குளிரால் பறிபோன உயிர்கள்!

தலைநகர் டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர் காரணமாக கடந்த 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்ததாக தொண்டு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. குளிரில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் சாலையோரம் ...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ...

2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை : 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

ஸ்ரீ வில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக “திவ்யா கள்ளச்சி“ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையைச் ...

மைனர் பெண் கருக்கலைப்பு : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மைனராக இருந்தாலும், கருவை கலைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது மகளின் கருவை கலைக்க அரசு மருத்துவமனைக்கு ...

திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணி போராட்டம்!

திருப்பரங்குன்றம் மலையை காக்க, வரும் 4ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, உடன்குடியில் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ...

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது ஏன்? – இந்து மக்கள் கட்சி கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் காப்பது  ஏன்? எனஇந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு ...

உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை!

நாகை அருகே உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார். நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் பகுதியைச் ...

சேலம் : 6 மாதங்களாக பயன்பாட்டுக்கு வராத புது ரேஷன் கடை : வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணம்!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே திறப்பு விழா கண்டு 6 மாதங்களாகியும் புது ரேஷன் கடை பயன்பாட்டுக்கு வராததால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேவண்ணக்கவுண்டனூர் ...

மதுரை மாநகராட்சியில் 50டன் நெகிழி குப்பைகள் : ஆர்.டி.ஐ தகவல்!

மதுரை மாநகராட்சியில் ஒரு மாதத்தில் 25 ஆயிரத்து 500 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாகவும், அதில் 10 சதவீதம் நெகிழி குப்பைகள் இருப்பதாகவும் ஆர்.டி.ஐயில் தகவல் வெளியாகியுள்ளது. வைகை ...

புதுச்சேரி : பெட்ரோல் பங்கில் மோதல்!

புதுச்சேரியில் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்ப வந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ...

அரசு மருத்துவமனையில் கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார்!

அரசு மருத்துவமனையில் கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவர்கள் அலைக்கழித்து வருவதாக, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் புகார்மனு அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு ...

5,000 கிரஷர்கள் அனுமதி இல்லாமல் செயல்படுகின்றன : லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

தமிழகத்தில் 5 ஆயிரம் கிரஷர்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக, மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த கூட்டமைப்பின் ...

ஜகபர் அலி கொலை வழக்கு எதிரொலி : 4 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்!

சமூக செயற்பாட்டாளர் ஜெகபர் அலி கொலை வழக்கின் எதிரொலியாக 4 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். ...

கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, திமுக தொழில்துறையினரை ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

Page 3 of 7 1 2 3 4 7