Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

ஹாக்கி இந்தியா லீக் தொடர் – புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய தமிழக அணி!

ஹாக்கி இந்தியா லீக் தொடரில், ஐதராபாத் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் தமிழக அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஒடிஷா மற்றும் ராஞ்சியில் நடைபெற்று வரும் ஹாக்கி இந்தியா லீக் ...

இருநாள் பயணமாக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இரண்டு நாள் பயணமாக வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் பாஜக தேசிய தலைமை ...

நேதாஜியின் தொலைநோக்குப் பார்வை சுயசார்பு பாரதத்திற்கான தேடலில் இளைஞர்களை ஈடுபட தூண்டுகிறது : ஆளுநர் ஆர்.என்.ரவி!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1946 ஆம் ஆண்டு கடற்படைக் கிளர்ச்சியைத் தூண்டி, பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இருந்த இந்தியர்களை எழுச்சி பெறச் செய்தது என்று தமிழக ...

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் கோலப்போட்டி!

வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் நடைபெற்ற கோலப் போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். காரைக்கால் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக கோலப் போட்டி ...

தமிழகத்தில் தாய்மையடையும் பதின் பருவ பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் தாய்மையடையும் பதின் பருவ பெண்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பொது சுகாதார இயக்கம் மேற்கொண்ட ...

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

கட்டுமான உரிமையாளரை தாக்கிய விசிக பிரமுகர் கைது!

சென்னை பள்ளிக்கரணையில் கட்டுமான உரிமையாளரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார். பள்ளிகரணை காமகோட்டி நகரில் கமலஹாசன் என்பவரது அடுக்குமாடி ...

மேற்கு தொடர்ச்சிமலை வனப்பகுதிக்குள் கால்நடைகளுக்கு அனுமதி மறுப்பு!

நெல்லை பாபநாசம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க வனத்துறை தடை விதித்துள்ளது. முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சேர்வலாறு, காரையாறு உள்ளிட்ட பல்வேறு ...

கொதிக்கின்ற எண்ணெயில் வடையை கையில் எடுத்து பக்தர் நேர்த்திக்கடன்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோயில் திருவிழாவில், பக்தர் ஒருவர் கொதிக்கின்ற எண்ணெயில் கையை விட்டு வடை எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். போடிநாயக்கன்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் ...

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – சசிகலா வலியுறுத்தல்!

தமிழகத்தில் பெண்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு உள்ளது என்பது குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் ...

பொங்கல் விழா – தெப்பக்காடு யானைகள் முகாமில் உற்சாக கொண்டாட்டம்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் கொண்டாடப்படுவது ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மங்கன்தேவன்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி ...

அரசியல் தலையீடு, டோக்கன் குளறுபடி : அலங்கோலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – சிறப்பு தொகுப்பு!

அரசியல் தலையீடுகளாலும், டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அலங்கோலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் தனித்தன்மையை ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வீரர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் பங்கேற்றதால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில் களம் ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – அயர்லாந்து மாடுபிடி வீரர் தகுதி நீக்கம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கொன் ஆண்டனி கொன்லன் ...

ராசிபுரம் அருகே களைகட்டிய மாடு பூ தாண்டும் விழா!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாடு பூ தாண்டும் விழா களைகட்டியது. போடிநாயக்கன்பட்டியில் பூ தாண்டும் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 கோயில் மாடுகள் கலந்து ...

திருவெறும்பூர் சூரியூர் ஜல்லிகட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை ஜல்லிக்கட்டுக்கு பிறகு திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – வாடிவாசல் முன்பு தர்ணா போராட்டம்!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளுர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறி உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். அவனியாபுரம், பாலமேடு ...

பாலமேடு ஜல்லிக்கட்டு – 14 காளைகளை அடக்கிய பார்த்திபனுக்கு கார் பரிசு!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய நத்தத்தை சேர்ந்த பார்த்திபனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மாட்டுப் பொங்கலை ஒட்டி மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி ...

மூன்றாவது காசி தமிழ் சங்கமம் – பதிவு செய்வது எப்படி?

காசி தமிழ் சங்கமம் இம்முறை அகஸ்திய முனிவரின் தத்துவங்களைத் தாங்கி அமையவுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமர்  மோடி அவர்களால் கடந்த ...

கோலாகலமாக நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு!

மாட்டுப் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தை 2-ஆம் நாளன்று பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. ...

மாவட்ட அளவிலான கபடி போட்டி – 60 அணிகள், 720 வீரர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில், மாவட்டத்திலிருந்து 60 -க்கும் மேற்பட்ட அணிகளும், 700-க்கும் மேற்பட்ட ...

வழக்கறிஞரை போலீசார் தாக்கியதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

சிவகங்கை அருகே காவல் நிலையம் சென்ற வழக்கறிஞரை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. திருப்புவனம் காவல் நிலையத்திற்கு கடந்த 10 -ஆம் தேதி வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் ...

பேருந்து வசதி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் கிராமப் பகுதிகளுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என, மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். பெங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடை ...

Page 15 of 24 1 14 15 16 24