Tamil Nadu - Tamil Janam TV
Jul 7, 2024, 06:02 am IST

Tag: Tamil Nadu

தமிழகத்தில் இனி மழைக்கு வாய்ப்பு இருக்கா?: வானிலை மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 12-ஆம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ...

காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஏலம்!

தமிழக கடலோரப் பகுதியில் 4 ஜிகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய அரசு கோரியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஜிகாவாட் ...

காணாமல்போன வாக்காளர் அடையாள அட்டை – காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார்!

நாட்டில் உள்ள 18 வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பங்கு பொது மக்களிடம் உள்ளது என்பதை ...

3 மாதங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

 காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ...

மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்!

உத்தரமேரூர் மேற்கு ஒன்றியத்தில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் மேற்கு ஒன்றியங்களில், அதிமுக, திமுக, பாமக, விசிக, ...

இந்தியாவில் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 623 ஆக உள்ளது. உலகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் ...

75-வது குடியரசு தினம் : தமிழக ஆளுநர் தேநீர் விருந்து! 

75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக்  ...

ஜிகாதி ஆதரவு வகுப்புவாதிக்கு மத நல்லிணக்க விருதா?

உண்மைச் சரிபார்ப்பு என்கிற பெயரில் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பி வருதோடு, ஜிகாதி ஆதரவாளராகவும் செயல்பட்டு வரும் Alt News இணை நிறுவனர் முகமது ...

கோயம்பேடா? கிளாம்பாக்கமா? ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அதிகாரிகள் வாக்குவாதம்!

ஆம்னி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட  வேண்டும் என தமிழக அறிவித்துள்ள நிலையில், கோயம்பேடு பேருந்து  நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தனியார் ...

ராமர் கோவில் விழாவை தனியார் கோவில்களில் நேரலை செய்யலாம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தமிழக தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை  என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் ...

பிரதமர் மோடியுடன் நடிகர் அர்ஜூன் சந்திப்பு!

சென்னை வந்த பிரதமர் மோடியை நடிகர் அர்ஜூன் சந்தித்து பேசினார். பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரி 19ஆம் தேதி தமிழகம் வந்தார்.நேரு உள் விளையாட்டு ...

22 தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் : ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தார் மோடி!

ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தம் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடிய பின் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். வட இந்தியாவில் அமைந்துள்ள ...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடி, ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் பாடிய 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் ...

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக உள்ளேன் – பிரதமர் மோடி

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண  ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று  வரும் கேலோ இந்தியா விளையாட்டு ...

அதானி நிறுவனத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்த திமுக அரசு – ஏன் தெரியுமா?

தமிழகத்தில் அதானி குழுமம், துறைமுகங்கள், தளவாடங்கள், சமையல் எண்ணெய், மின் பரிமாற்றம், எரிவாயு விநியோகம், துள்ளிய டேட்டா சென்டர், பசுமை ஆற்றல் மற்றும் சிமென்ட் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகிறது. இந்த ...

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : பயணிகள் அவதி!

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்  தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ...

கேலோ இந்தியா :  விழிப்புணர்வு மாரத்தான் !

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான  விழிப்புணர்வு மாரத்தான் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. கேலோ இந்தியா  விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது. ஜனவரி 19ஆம் தேதி ...

காசி செல்லும் குழுவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களின்  குழுவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது ...

வாரணாசி செல்லும் முதல் குழுவை வழி அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

வாரணாசியில் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் செல்லும் முதல் குழுவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழி அனுப்பி ...

சென்னை வெள்ள பாதிப்பு : மத்தியக் குழு ஆய்வு! 

சென்னை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  ...

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்வு! 

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், அனையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாய்ந்து ஓடும் பெரியாறு நதியின் நீரை கிழக்கே ...

காந்தி ஜெயந்தி: தூய்மைப் பணியாளர்களுக்கு பா.ஜ.க. இலவச வேட்டி, சேலை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆயிரம் விளக்குத் தொகுதியான நுங்கம்பாக்கத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை தமிழக பா.ஜ.க. இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வழங்கினார். ...

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல்: அக்டோபர் 27-ம் தேதி வெளியீடு!

தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியல், தற்போது அக்டோபர் 27-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் ...

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக, சென்னை, கோவை, தென்காசி உட்பட தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடந்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் ...

Page 3 of 4 1 2 3 4