tamiljanam - Tamil Janam TV

Tag: tamiljanam

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

தனது இளம்வயது முதலே சமூகத்திற்காக வாழ்ந்து, தனது 101-வது வயதில் மறைந்துள்ள அய்யா நல்லகண்ணு அவர்களைப் போற்றுவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது குறித்து ...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு -பாஜக மாநிலத்தலைவர் இரங்கல்!

எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா நல்லக்கண்ணு என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவரது பதிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு – அண்ணாமலை இரங்கல்

சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், மிகவும் எளிமையான தலைவராகவும் விளங்கியவர் நல்லகண்ணு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து அவரது பதிவில் இந்திய ...

நூற்றாண்டு கண்ட நல்லகண்ணு – சிறப்பு தொகுப்பு!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவராக திகழ்ந்த நல்லகண்ணுவின் அரசியல் வாழ்க்கை பற்றிய தொகுப்பை இனி பார்க்கலாம்.... 1925ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடந்த கட்டட கழிவுகள் அகற்றம்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடந்த கட்டட கழிவுகள் தமிழ் ஜனம் செய்தியின் எதிரொலியாக அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல் ...

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10,71,770 கோடியா..?

2026-27 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக ...

பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழா நடத்தியுள்ளது – அதிமுக MLA -க்கள் விமர்சனம்!

சட்டப்பேரவையில் பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழாவை நடத்தியுள்ளதாக விமர்சித்து, அதிமுக உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். திமுக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் ...

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு!

சட்டமன்ற பேரவையில் நடப்பாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் ...

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி! – சிறப்பு தொகுப்பு!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ...

பட்டமளிப்பு விழாவில் திருக்குறளை பிழையாக கூறிய அமைச்சர் கோவி.செழியன் – இணையத்தில் வைரல்

அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் திருக்குறளை பிழையாக கூறியது வைரலாகி வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 46-ஆவது பட்டமளிப்பு ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக மேட்டுப்பாளையம் அரசு பணிமனையில் பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ...

இந்தியா முதன்மை நாடாக திகழ்வதற்கான பட்ஜெட் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

உலகளவில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதன்மை நாடாக திகழ்வதற்கான அடித்தளமாக பட்ஜெட் அமைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் ...

140 கோடி இந்தியர்களுக்கான பட்ஜெட் – பிரதமர் மோடி

வளர்ந்த இந்தியா திட்டத்திற்கு அடித்தளமாக பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மத்திய பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்றும், ...

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவிகளுக்கு விடுதி! – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

மாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் மாணவிகளுக்கு விடுதிகள் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ...

2026-27 பட்ஜெட்டின் தாக்கத்தால் விலை குறையும் பொருட்கள் எவை?

2026-27 பட்ஜெட்டின் தாக்கத்தால் புற்றுநோய் மருந்துகள், மின்சார வாகன பேட்டரிகள், ஸ்மார்ட் போன்கள் விலை குறைய வாய்ப்புள்ளது. மத்திய பட்ஜெட்டில் வரி விலக்கு மற்றும் சலுகைகளின் எதிரொலியாக ...

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகைகள் – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முதலீட்டு வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும் ...

மாநிலங்களுக்கான வரி பகிர்வு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் 16வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதாகவும், விபத்துக்கால காப்பீட்டுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 - 27ம் ...

மத்திய பட்ஜெட்டில் காந்தி பெயரில் புதிய திட்டம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினரின் வாயை அடைக்கும் விதமாக, மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, ...

தனி நபர் வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் இல்லை -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தனி நபர் வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி 4 லட்சம் ...

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சுயதொழில் செய்யும் மற்றும் சிறு வியாபாரம் தொடங்க விரும்பும் பெண்களுக்காக SHE MARTS என்ற கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ...

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்!

தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும் மத்திய நிதியமைச்சர் நிர்லா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட ...

தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்தார். மத்திய நிதிநிலை அறிக்கையை ...

தமிழக விவசாயிகள் நலன் காக்கும் மத்திய பட்ஜெட் 2026 – நயினார் நாகேந்திரன்

தமிழக விவசாயிகள் நலன் காக்கும் மத்திய பட்ஜெட் 2026 என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார், இது குறித்து அவரது பதிவில் நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி தென்னை ...

மத்திய பட்ஜெட்2026-ல் கலாச்சாரப் பாரம்பரிய மையம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு – நயினார் நாகேந்திரன் நன்றி

தமிழரின் தொன்மையைத் தூக்கிப்பிடிக்கும் மத்திய பட்ஜெட் என தெரிவித்துள்ளார் இது குறித்து அவரது பதிவில் தொல்லியல் தலமான ஆதிச்சநல்லூரில் கலாச்சாரப் பாரம்பரிய மையம் அமைக்கப்படும் என மத்திய ...

Page 1 of 2 1 2