tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

எப்போது வருகிறது DMK files – 3 : சஸ்பென்ஸ் உடைத்த அண்ணாமலை!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கின்ற வேளையில், திமுக files- 3 வெளியிடப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...

நெருக்கடியான நேரத்தில் புயல் நிவாரண நிதி விடுவிப்பு – மத்திய அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

நெருக்கடியான நேரத்தில் புயல் நிவாரண நிதியை விடுவித்து, தமிழக மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தி இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் ...

தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாற்றிய திமுக அரசு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக அரசு தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் தாய், தந்தை மற்றும் மகன் ...

தமிழகத்தில் ரயில் திட்த்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் – அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ஐந்து முக்கிய ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ...

ஒரே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து 6 மணி நேரமாக அதே இடத்தில் நீடிப்பதால் ஃபெங்கல் புயல் உருவாவதில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ...

நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளதாகவும், வெளிச்சந்தையில் விலை உயர தமிழக அரசே துணை போகிறதா என பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ...

முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுகிறதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை பாஜக வரவேற்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர்  கமலாலயத்தில் தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம்  ...

யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ...

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை மதுரவாயலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் ...

அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு கண்டனம் – அரசு மருத்துவர் சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அரசு மருத்துவர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு ...

தொடர் தாக்குதல் காரணமாக அச்சத்தில் தமிழக மருத்துவர்கள் – அண்ணாமலை

தொடர் தாக்குதல் காரணமாக மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனை ...

லித்துவேனியா பெண்ணை மணந்த தமிழக இளைஞர் – தமிழர் கலாச்சார முறைப்படி திருமணம்!

திருவள்ளூர் அருகே தமிழக இளைஞருக்கும், லித்துவேனியா நாட்டு இளம் பெண்ணுக்கும்  உறவினர்கள் முன்னிலையில் தமிழர் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த விலங்குகள் ...

பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு தடையாக உள்ளது – தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!

பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு தடையாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் ...

‘அமரன்’ திரைப்படத்தை பாராட்டிய நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருப்பாரா? – நாராயணன் திருப்பதி கேள்வி!

அமரன்' திரைப்படத்தை பாராட்டிய நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருப்பாரா? என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

தீபாவளிக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் – வெறிச்சோடி காணப்படும் சென்னை சாலைகள்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையில் சாதாரன நாட்களில் காமராஜர் சாலை, அண்ணா ...

தீபாவளி பண்டிகை – இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. விழுப்புரத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஆடு மட்டுமின்றி கோழி, மீன் ...

தீபாவளி – மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புதுமண தம்பதிகள்!

தீபாவளி பண்டிகையை புதுமண தம்பதிகள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். திருமணமான பின் கொண்டாடும் முதல் தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ஈரோடு ...

நடிகர் விஜய் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது : ரஜினிகாந்த் பேட்டி!

விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ...

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய ...

தீபாவளி பண்டிகை – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தீபாவளி பண்டிகையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரசித்திப் பெற்ற வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலை முதலே கோயிலில் ...

களைகட்டும் தீபாவளி பண்டிகை – புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து உற்சாகம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் வசிக்கும் மக்கள் அதிகாலை முதலே தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை ...

தீபாவளி பண்டிகை – சிவகாசியில் சுமார் 6000 கோடிக்கு பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை ஆடி 18ஆம் ...

மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் – பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து போடி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு போடி ...

சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஈரோடு ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல ஏராளமான பொதுமக்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதே போன்று வெளியூரில் தங்கியிருந்தவர்களும் ஈரோட்டிற்கு ரயில் மூலம் வருகை ...

Page 3 of 14 1 2 3 4 14