temple - Tamil Janam TV
Jul 4, 2024, 09:11 pm IST

Tag: temple

ஷாஹி ஈத்கா, ஞானவாபி மசூதிகளை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் ஷாஹி ஈத்கா, ஞானவாபி ஆகிய மசூதி வளாகங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் ...

நல்ல நிகழ்வுகளை புறக்கணிக்கும் எதிர்கட்சிகள்: அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளாகவே, நாட்டில் எந்த நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் அதை புறக்கணிப்பதை எதிர்கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் ...

அயோத்தி கோவிலுக்கு ஐதராபாத் கதவுகள் ரெடி!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும், ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்திலிருந்து மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மரக் கதவுகள் வந்து சேர்ந்ததாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ...

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: கேரள அரசு அலட்சியம்!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர். ஆனால், அம்மாநில ...

சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை – காரணம் என்ன?

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு, பக்தர்கள் செல்ல டிசம்பர் 27-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால், பக்தர்களின் ...

பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக்கொலை: கண்கள் பறிப்பு!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் ...

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் அர்ச்சகர்களாக, துதேஸ்வர் வேத வித்யா பீடத்தில் படித்த காசியாபாத்தைச் சேர்ந்த மொகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 6 ...

கனமழை : அழிசூர் ஸ்ரீ அருளாலீஸ்வரர் கோவிலின் ஒரு பகுதி சேதம்!

கனமழை காரணமாக உத்தரமேரூர் அருகே அழிசூர் ஸ்ரீ அருளாலீஸ்வரர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி அழிசூர் கிராமத்தில் கி.பி-1122-ம்-ஆண்டு ...

அயோத்தி “குழந்தை இராமர் சிலை”: 15-ம் தேதி தேர்வு!

அயோத்தி இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் குழந்தை இராமர் சிலை வருகிற 15-ம் தேதி தேர்வு செய்யப்படவிருப்பதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. உத்தரப் பிரதேச ...

திருப்பதி உண்டியல் காணிக்கை: 108.46 கோடி வசூல்!

கடந்த நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 108 கோடியே 46 இலட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக கோவில் தேவஸ்தானம் கூறியுள்ளது. திருப்பதி சென்று ...

ஸ்ரீ படவேட்டம்மன் கோவிலைக் கைப்பற்ற அதிகாரிகள் முயற்சி – பக்தர்கள் எதிர்ப்பு!

வாலாஜாபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீபடவேட்டம்மன் திருக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்றும் முயற்சிக்கு, பக்தர்களும், இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ ...

ஸ்ரீ திருமலைநம்பி திருக்கோவிலில் தடை நீக்கம்!

திருநெல்வேலி அருகே உள்ள அருள்மிகு திருமலைநம்பி திருக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் விதித்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு ...

பாரிமுனையில் உள்ள கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு!

பாரிமுனையில் ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோவில் கருவறைக்குள் உள்ள சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  பாரிமுனையில் உள்ள கோவிலில் ...

திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பாதயாத்திரை சாலை!

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக, திருநெல்வேலி - திருச்செந்துார் இடையே 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலையின் இடது புறத்தில் 8 முதல் 10 அடி ...

பெருமைமிகு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் திருக்கோவில்!

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில், 108 வைணவ திவ்வியதேச ஸ்தலங்களில் முதன்மையானது. 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 58 சன்னதிகள் என ...

கோவில் வரலாறு சொல்லும் செப்புப் பட்டயங்கள் கண்டெடுப்பு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அருள்மிகு சந்திர மௌலீஸ்வர் திருக்கோவிலில் நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ...

கடன் பிரச்சினையில் இருந்து உடனே விடுபட அற்புத வாய்ப்பு!

ஒரு மனிதன் எவ்வளவுதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவனது மகிழ்ச்சியைக் கெடுக்கும் ஒரே ஒரு விஷயம் கடன். கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று, கடனைப் ...

தமிழக கோவில்கள்: தொல்லியல்துறை முக்கிய முடிவு!

தமிழகத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான திருக்கோவில்கள் உள்ளன. இதில், பெரும்பாலான திருக்கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளவையாகும். ஒரு சில திருக்கோவில்கள் மடங்களின் கட்டுப்பாட்டில் ...

உலகப் பாரம்பரிய பட்டியல்: ஒய்சாலா கோவில்கள் சேர்ப்பு!

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. கடந்த 17-ந் தேதி சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் 45-வது ...

பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்தி பெற்ற ...

மாசாணியம்மன் கோவில் வசூல் ரூ.1.34 கோடி!

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 1.34 கோடி ரூபாய் வசூலானதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ...

கருடன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்த பொதுமக்கள் – என்ன காரணம் தெரியுமா?

கோவை அருகே இறந்துபோன கருடனின் பூதஉடலை, தங்களது சம்பிரதாய வழக்கப்படி தகனம் செய்து, அதன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்துள்ள நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...

மயிலாடுதுறை ஶ்ரீமயூரநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை அருள்மிகு ஶ்ரீஅபயாம்பிகை உடனாய ஶ்ரீமயூரநாத சுவாமி திருக்கோவிலில், நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, அஷ்டபந்தன மருந்து வழங்கப்பட்டும், மூன்றாம் கால யாக சாலை ...

ஆவணி பிரதோஷம் – நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை!

ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ தினத்தையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில், பெரிய நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பஞ்ச பூத ...

Page 1 of 2 1 2