பாரிமுனையில் உள்ள கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு!
Sep 13, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரிமுனையில் உள்ள கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு!

Murugesan M by Murugesan M
Nov 10, 2023, 10:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரிமுனையில் ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோவில் கருவறைக்குள் உள்ள சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாரிமுனையில் உள்ள கோவிலில் மதுபோதையில் கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாரிமுனையில் ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோவில் கருவறைக்குள் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. உடனே சம்பஇடத்திற்கு வந்த காவல்துறையினர், மது போதையில் இருந்த  முரளி கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

மது போதையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக முரளி கிருஷ்ணன் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  மேலும் அவரை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் முரளி கிருஷ்ணன் மீது குற்ற வழக்குகளும் நிறைய உள்ளன, சிறையில் இருந்து வெளியில் வந்ததும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோவில் கருவறைக்குள் சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக அர்ச்சகர் உமா சந்திரன் தெரித்துள்ளார்.

திமுக ஆட்சியில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் மக்களிடயே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

 

Tags: templeBomb attack in chennai
Share
Tweet
SendShare
Previous Post

ஹிந்து கோவில் உள்ளே கிறிஸ்துவ தேவதை படம் – அர்ஜூன் சம்பத் கண்டனம்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 57.18 அடியாக உயர்வு!

Related News

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies