Thiruparankundram - Tamil Janam TV

Tag: Thiruparankundram

மக்களிடம் பிரிவினையை தூண்டும் நவாஸ்கனி எம்.பி – எல்.முருகன் கண்டனம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவம் உண்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

கோயில் நிர்வாகத்தை ஆன்மீகவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றத்தில் ஆடு, சேவல்களை அறுப்போம் என கூறினால், தமிழகம் முழுவதும் முருக பக்தர்களை திரட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் பெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சி : 300-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயன்ற இந்து முன்னணி அமைப்பினர் 300-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள 16-ம் கால் மண்டபம் ...

கார்த்திகை தீப திருவிழா – திருப்பரங்குன்றத்தில் மயில் வாகனத்தில் வலம் வந்த சுப்பிரமணிய சுவாமி!

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் மயில் வாகனத்தில் சுவாமி வலம் வந்தார். இக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ...

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் : 5 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

மதுரை மாநகரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலால், ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பசுமலை அருகில் குடிநீர் ...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது.  பத்து ...